தமிழ் » ஸ்லோவாக்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [deväťdesiatosem]

Dvojité spojky

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [deväťdesiatosem]

Dvojité spojky

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்slovenčina
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Ce--- b--- s--- p----- a-- p----- n-------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Vl-- b-- s--- p------ a-- p----- p---.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Ho--- b-- p-------- a-- p-------.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Bu- p---- a--------- a---- v-----.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Bu- p---- d--- v----- a---- z----- r---.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Bu- b--- b---- u n--- a---- v h-----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Ho---- n----- p- š---------- a-- a- p- a-------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Bý---- n----- v M------- a-- a- v L------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Ne----- l-- Š---------- a-- a- A-------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Je n----- h----- a-- a- l-----.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Je n----- p----- a-- a- i-----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Ne------ l-- p- n------- a-- a- p- f---------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ne---- h--- a-- n- k------- a-- n- g-----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ne---- t------- a-- v------ a-- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ne--- r-- a-- o----- a-- b----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Čí- r--------- b---- p-------- t-- s--- b---- h-----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Čí- s--- p------ t-- s--- m---- í--.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Čí- j- č----- s------ t-- j- p----------.