کتاب لغت

fa ‫حروف ربط 3‬   »   ta இணைப்புச் சொற்கள் 3

‫96 [نود و شش]‬

‫حروف ربط 3‬

‫حروف ربط 3‬

96 [தொண்ணூற்று ஆறு]

96 [Toṇṇūṟṟu āṟu]

இணைப்புச் சொற்கள் 3

[iṇaippuc coṟkaḷ 3]

نحوه مشاهده ترجمه را انتخاب کنید:   
فارسی تاميلی بازی بیشتر
‫من به محض اینکه ساعت زنگ بزند، بیدار می‌شوم.‬ அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். 1
a--ra- a---ta--ṭa- nāṉ---u-tu viṭu--ṟ--. alāram aṭittavuṭaṉ nāṉ eḻuntu viṭukiṟēṉ.
‫من به محض اینکه شروع به درس خواندن می‌کنم خسته می‌شوم.‬ படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். 1
P-ṭ--ka vēṇ-um--ṉṟ- u----yē n-- k--aip-a-a--t- v---kiṟ--. Paṭikka vēṇṭum eṉṟa uṭaṉēyē nāṉ kaḷaippaṭaintu viṭukiṟēṉ.
‫به محض اینکه به سن 60 سالگی برسم دیگر کار نمی‌کنم.‬ எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். 1
E-a--u -----tu----a--ṉavu--- -----ēl-i -------i --ṟ-t-- v--uv--. Eṉakku aṟupatu vayatāṉavuṭaṉ nāṉ vēlai ceyvatai niṟutti viṭuvēṉ.
‫کی تلفن می‌کنید؟‬ நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? 1
Nī-k---e-p-ḻ-t- -pō- --yvīrk-ḷ? Nīṅkaḷ eppoḻutu ḥpōṉ ceyvīrkaḷ?
‫به محض اینکه چند لحظه فرصت پیدا کنم.‬ ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். 1
Or- -imiṭ- ca-ay-- k--ai-tav-ṭaṉ. Oru nimiṭa camayam kiṭaittavuṭaṉ.
‫او (مرد) به محض اینکه فرصت پیدا کند تلفن می‌کند.‬ சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். 1
Ci-i----am-yam--iṭ-itta----ṉ -v-- ḥ------y---. Ciṟitu camayam kiṭaittavuṭaṉ avaṉ ḥpōṉ ceyvāṉ.
‫چه مدت شما کار خواهید کرد؟‬ நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? 1
Nīṅ---ḷ e-vaḷa-u nāṭ-a- -ēl-- cey--rkaḷ? Nīṅakaḷ evvaḷavu nāṭkaḷ vēlai ceyvīrkaḷ?
‫تا زمانی که بتوانم، کار خواهم کرد.‬ என்னால் முடியும் வரை வேலை செய்வேன். என்னால் முடியும் வரை வேலை செய்வேன். 1
Eṉṉā- mu--y-m---r-----l-i --yv-ṉ. Eṉṉāl muṭiyum varai vēlai ceyvēṉ.
‫من تا زمانی که سالم باشم کار خواهم کرد.‬ நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். 1
Nā--ārō----amāk- ---- ---a--vē-a- c-y--ṉ. Nāṉ ārōkkiyamāka uḷḷa varai vēlai ceyvēṉ.
‫او (مرد) به جای اینکه کار کند در رختخواب لم داده است.‬ அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். 1
Ava- ------ceyva-a-k- --t-- p-ṭukkaiyil -a---tukko--u ir--k--āṉ. Avaṉ vēlai ceyvataṟku patil paṭukkaiyil paṭuttukkoṇṭu irukkiṟāṉ.
‫او (زن) به جای اینکه غذا بپزد روزنامه می‌خواند.‬ அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். 1
A-aḷ-cam-ip-a--ṟ-- p---l c--t-tt-ḷ--ā-it-uk----- ---kk--ā-. Avaḷ camaippataṟku patil ceytittāḷ vācittukkoṇṭu irukkiṟāḷ.
‫او (مرد) به جای اینکه به خانه برود در بار می‌نشیند.‬ அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். 1
A--ṉ-v--ṭ--k-----a-aṟku -a----m---k-aṭaiyil--p-r-- i---kiṟā-. Avaṉ vīṭṭiṟku pōvataṟku patil matukkaṭaiyil/ pāril irukkiṟāṉ.
‫تا آنجا که من اطلاع دارم او (مرد) اینجا زندگی می‌کند.‬ எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். 1
Eṉa-k----e-int-v----,-a-a--i-----uṭiy----kiṟā-. Eṉakkut terintavarai, avaṉ iṅku kuṭiyirukkiṟāṉ.
‫تا آنجا که من اطلاع دارم همسرش مریض است.‬ எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. 1
Eṉa--ut ---intav--a-,-v-ṉ---a-a--i--u u-a---a-a-------i---i. Eṉakkut terintavarai,avaṉa maṉaivikku uṭal nalam cariyillai.
‫تا آنجا که من اطلاع دارم او (مرد) بیکار است.‬ எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். 1
E-akku-----in-a-arai,a-aṉ--ē-aiyillā-a-aṉ. Eṉakkut terintavarai,avaṉ vēlaiyillātavaṉ.
‫من خواب ماندم، وگرنه به موقع می‌رسیدم.‬ நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். 1
Nā- ----a- tū-kiv-ṭṭ-ṉ;--laiyē- ----y--t-ṟ-- v--tir---ēṉ. Nāṉ atikam tūṅkiviṭṭēṉ;illaiyēl camayattiṟku vantiruppēṉ.
‫من به اتوبوس نرسیدم وگرنه به موقع می‌رسیدم.‬ நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். 1
N----ē-u-tait -av-ṟ- viṭṭē-----l---ēl-----y-tti-k- v-ntiru-pē-. Nāṉ pēruntait tavaṟa viṭṭēṉ; illaiyēl camayattiṟku vantiruppēṉ.
‫من راه را پیدا نکردم (گم شدم) وگرنه به موقع می‌رسیدم.‬ எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். 1
Eṉ--ku----- -e-iyavi--ai;--ll-i-ē- c--iyāṉ- -a-ay---iṟku vantir-ppēṉ. Eṉakku vaḻi teriyavillai; illaiyēl cariyāṉa camayattiṟku vantiruppēṉ.

‫زبان و ریاضی‬

‫تفکر و بیان همنشین همدیگرند.‬ ‫و بر همدیگر اثر دارند.‬ ‫ساختارهای زبانی ساختارهای فکری ما را تحت تأثیر قرار می دهند.‬ ‫برای مثال، در برخی از زبانها، کلمات برای اعداد وجود ندارد.‬ ‫گویندهان مفهوم اعداد را درک نمی کنند.‬ ‫ریاضی و زبان نیز در برخی از موارد همتای همدیگرند.‬ ‫ساختارهای دستوری و ریاضی اغلب مشابه هستند.‬ ‫برخی از پژوهشگران بر این باورند که آنها به صورت یکسان پردازش می شوند.‬ ‫آنها بر این باورند که مرکز گفتار مرکز ریاضی نیز هست.‬ ‫و می تواند به مغز در انجام محاسبات کمک کند.‬ ‫امّا، مطالعات اخیر به یک نتیجه دیگر رسیده است.‬ ‫این مطالعات نشان می دهد که مغز ما ریاضی را بدون گفتار پردازش می کند.‬ ‫پژوهشگران بر روی سه مرد بررسی کرده اند.‬ ‫مغز این افراد تحت آزمایش مجروح شده بود.‬ ‫در نتیجه، مرکز گفتار آنها نیز صدمه دیده بود.‬ ‫این مردان مشکل بزرگی در صحبت کردن داشتند.‬ ‫آنها دیگر نمی توانستند جملات ساده ای را هم بسازند.‬ ‫آنها کلمات را نیز نمی توانستند درک کنند.‬ ‫پس از انجام تست گفتاری می بایست مسائل ریاضی را نیز حل کنند.‬ ‫تعداد کمی از این معماهای ریاضی بسیار پیچیده بودند.‬ ‫امّا، افراد تحت آزمایش توانستند آنها را حل کنند!‬ ‫نتایج این مطالعه بسیار جالب است.‬ ‫آنها نشان می دهند که ریاضی و کلمات به هم مربوط نیستند.‬ ‫این امکان وجود دارد که زبان و ریاضی دارای یک اساس باشند.‬ ‫و هر دو در یک مرکز پردازش می شوند.‬ ‫اما ریاضی لازم نیست که ابتدا به کلمات تبدیل شود.‬ ‫شاید زبان و ریاضی با همدیگر کار می کنند ...‬ ‫و هنگامی که کار مغز به پایان رسید، آنها به طور جداگانه وجود دارند.‬