சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   em House cleaning

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [eighteen]

House cleaning

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. To--- i- S-------. Today is Saturday. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. We h--- t--- t----. We have time today. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். We a-- c------- t-- a-------- t----. We are cleaning the apartment today. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். I a- c------- t-- b-------. I am cleaning the bathroom. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். My h------ i- w------ t-- c--. My husband is washing the car. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Th- c------- a-- c------- t-- b-------. The children are cleaning the bicycles. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Gr----- i- w------- t-- f------. Grandma is watering the flowers. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Th- c------- a-- c------- u- t-- c--------- r---. The children are cleaning up the children’s room. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். My h------ i- t------ u- h-- d---. My husband is tidying up his desk. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். I a- p------ t-- l------ i- t-- w------ m------. I am putting the laundry in the washing machine. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். I a- h------ u- t-- l------. I am hanging up the laundry. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். I a- i------ t-- c------. I am ironing the clothes. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Th- w------ a-- d----. The windows are dirty. 0
தரை அழுக்காக உள்ளது. Th- f---- i- d----. The floor is dirty. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Th- d----- a-- d----. The dishes are dirty. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Wh- w----- t-- w------? Who washes the windows? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Wh- d--- t-- v--------? Who does the vacuuming? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Wh- d--- t-- d-----? Who does the dishes? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -