தமிழ் » ஆங்கிலம் UK   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [ten]

Yesterday – today – tomorrow

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [ten]

Yesterday – today – tomorrow

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நேற்று சனிக்கிழமை. Ye------- w-- S-------.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். I w-- a- t-- c----- y--------.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Th- f--- w-- i----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. To--- i- S-----.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. I’- n-- w------ t----.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். I’- s------ a- h---.
   
நாளை திங்கட்கிழமை. To------ i- M-----.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். To------ I w--- w--- a----.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். I w--- a- a- o-----.
   
இது யார்? Wh- i- t---?
இது பீட்டர். Th-- i- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- i- a s------.
   
இது யார்? Wh- i- t---?
இது மார்த்தா. Th-- i- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- i- a s--------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- a-- M----- a-- f------.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- i- M------- f-----.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- i- P------ f-----.