சொற்றொடர் புத்தகம்

ta விலங்குக் காட்சிச் சாலையில்   »   es En el zoológico

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

விலங்குக் காட்சிச் சாலையில்

43 [cuarenta y tres]

En el zoológico

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
விலங்ககம் அங்கு இருக்கிறது. Ah- e--- e- z--------. Ahí está el zoológico.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Ah- e---- l-- j------. Ahí están las jirafas.
கரடிகள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- o---? ¿Dónde están los osos?
யானைகள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- e--------? ¿Dónde están los elefantes?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- s---------? ¿Dónde están las serpientes?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- l-----? ¿Dónde están los leones?
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. (Y-) t---- u-- c----- f----------. (Yo) tengo una cámara fotográfica.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. (Y-) t---- t------ u-- v----------. (Yo) tengo también una videocámara.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? ¿D---- e---- l-- p---- / b-------? ¿Dónde están las pilas / baterías?
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- p--------? ¿Dónde están los pingüinos?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- c-------? ¿Dónde están los canguros?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- r-----------? ¿Dónde están los rinocerontes?
கழிவறை எங்கே இருக்கிறது? ¿D---- e--- e- l-----? ¿Dónde está el lavabo?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Ah- h-- u-- c--------. Ahí hay una cafetería.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Ah- h-- u- r----------. Ahí hay un restaurante.
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- c-------? ¿Dónde están los camellos?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- g------ y l-- c-----? ¿Dónde están los gorilas y las cebras?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- t----- y c---------? ¿Dónde están los tigres y cocodrilos?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -