சொற்றொடர் புத்தகம்

ta நீச்சல்குளத்தில்   »   es En la piscina

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

நீச்சல்குளத்தில்

50 [cincuenta]

En la piscina

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Ha-- c---- h--. Hace calor hoy.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? ¿V---- a l- p------? ¿Vamos a la piscina?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? ¿T----- g---- d- i- a n----? ¿Tienes ganas de ir a nadar?
உன்னிடம் துண்டு இருக்கிறதா? ¿T----- u-- t-----? ¿Tienes una toalla?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? ¿T----- u- b------? ¿Tienes un bañador?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? ¿T----- u- t---- d- b---? ¿Tienes un traje de baño?
உனக்கு நீந்தத் தெரியுமா? ¿(T-) s---- n----? ¿(Tú) sabes nadar?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? ¿(T-) s---- b-----? ¿(Tú) sabes bucear?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? ¿(T-) s---- l------- a- a---? ¿(Tú) sabes lanzarte al agua?
குளியல் அறை எங்கு இருக்கிறது? ¿D---- e--- l- d----? ¿Dónde está la ducha?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? ¿D---- e--- e- v--------? ¿Dónde está el vestuario?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? ¿D---- e---- l-- g---- / l-- l----- (a-.) d- n-------? ¿Dónde están las gafas / los lentes (am.) de natación?
நீர் மிகவும் ஆழமா? ¿E- e- a--- p-------? ¿Es el agua profunda?
நீர் சுத்தமாக இருக்கிறதா? ¿E--- l----- e- a---? ¿Está limpia el agua?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? ¿E--- c------- e- a---? ¿Está caliente el agua?
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Me e---- c---------. Me estoy congelando.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. El a--- e--- d-------- f---. El agua está demasiado fría.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Sa--- d-- a--- a----. Salgo del agua ahora.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -