சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   es Actividades

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [trece]

Actividades

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? ¿-u---ace--a---? ¿--- h--- M----- ¿-u- h-c- M-r-a- ---------------- ¿Qué hace Marta?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Ella t--baja--- ----of-cin-. E--- t------ e- u-- o------- E-l- t-a-a-a e- u-a o-i-i-a- ---------------------------- Ella trabaja en una oficina.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். El-a-tra-aja-c-n--- or---a-o-. E--- t------ c-- e- o--------- E-l- t-a-a-a c-n e- o-d-n-d-r- ------------------------------ Ella trabaja con el ordenador.
மார்தா எங்கு இருக்கிறாள்? ¿-ó------t---a-ta? ¿----- e--- M----- ¿-ó-d- e-t- M-r-a- ------------------ ¿Dónde está Marta?
திரைஅரங்கத்தில். E- -l c-ne. E- e- c---- E- e- c-n-. ----------- En el cine.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். El-a---tá v-end- -----e--c--a. E--- e--- v----- u-- p-------- E-l- e-t- v-e-d- u-a p-l-c-l-. ------------------------------ Ella está viendo una película.
பீட்டர் என்ன செய்கிறான்? ¿--é ---- P-dr-? ¿--- h--- P----- ¿-u- h-c- P-d-o- ---------------- ¿Qué hace Pedro?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Él es-ud-a------ u--v-----a-. É- e------ e- l- u----------- É- e-t-d-a e- l- u-i-e-s-d-d- ----------------------------- Él estudia en la universidad.
அவன் மொழிகள் பயில்கிறான். É- -s-u--a-idioma-. É- e------ i------- É- e-t-d-a i-i-m-s- ------------------- Él estudia idiomas.
பீட்டர் எங்கு இருக்கிறான்? ¿D---- -s-- Pe---? ¿----- e--- P----- ¿-ó-d- e-t- P-d-o- ------------------ ¿Dónde está Pedro?
சிற்றுண்டிச்சாலையில். En-l--c--e----a. E- l- c--------- E- l- c-f-t-r-a- ---------------- En la cafetería.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Él--s-- toman-o ca--. É- e--- t------ c---- É- e-t- t-m-n-o c-f-. --------------------- Él está tomando café.
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? ¿A-d--de le--g-sta---? ¿- d---- l-- g---- i-- ¿- d-n-e l-s g-s-a i-? ---------------------- ¿A dónde les gusta ir?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. A----con---rt-. A u- c--------- A u- c-n-i-r-o- --------------- A un concierto.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). A-----s-l----u-ta -scu-h---mú----. A e---- l-- g---- e------- m------ A e-l-s l-s g-s-a e-c-c-a- m-s-c-. ---------------------------------- A ellos les gusta escuchar música.
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? ¿A-dó-de--o -e--gu-t----? ¿- d---- n- l-- g---- i-- ¿- d-n-e n- l-s g-s-a i-? ------------------------- ¿A dónde no les gusta ir?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). A--- di-------. A l- d--------- A l- d-s-o-e-a- --------------- A la discoteca.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. A--l--s-no l-s g--ta --il-r. A e---- n- l-- g---- b------ A e-l-s n- l-s g-s-a b-i-a-. ---------------------------- A ellos no les gusta bailar.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -