சொற்றொடர் புத்தகம்

ta இறந்த காலம் 1   »   es Pretérito 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

இறந்த காலம் 1

81 [ochenta y uno]

Pretérito 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
எழுதுவது es-----r escribir
அவன் ஒரு கடிதம் எழுதினான். Él e------- u-- c----. Él escribió una carta.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். Y e--- e------- u-- p-----. Y ella escribió una postal.
படிப்பது le-r leer
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். Él l--- u-- r------. Él leyó una revista.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். Y e--- l--- u- l----. Y ella leyó un libro.
எடுத்துக்கொள்வது co--- / t----- a------ (a-.) coger / tomar, agarrar (am.)
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். Él c---- u- c---------. Él cogió un cigarrillo.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். El-- c---- u- t---- d- c--------. Ella cogió un trozo de chocolate.
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். Él e-- i------ p--- e--- e-- f---. Él era infiel, pero ella era fiel.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். Él e-- u- h-------- p--- e--- e-- t----------. Él era un holgazán, pero ella era trabajadora.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. Él e-- p----- p--- e--- e-- r---. Él era pobre, pero ella era rica.
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. Él n- t---- d------ s--- d-----. Él no tenía dinero, sino deudas.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. Él n- t---- b---- s------ s--- m--- s-----. Él no tenía buena suerte, sino mala suerte.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. Él n- t---- é------ s--- f-------. Él no tenía éxitos, sino fracasos.
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. Él n- e----- s---------- s--- i-----------. Él no estaba satisfecho, sino insatisfecho.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். Él n- e-- f----- s--- i------. Él no era feliz, sino infeliz.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். Él n- e-- s--------- s--- a---------. Él no era simpático, sino antipático.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -