சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 1   »   es Conjunciones 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

இணைப்புச் சொற்கள் 1

94 [noventa y cuatro]

Conjunciones 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
மழை நிற்கும் வரை காத்திரு. Es---- a q-- p--- d- l-----. Espera a que pare de llover.
நான் முடிக்கும் வரை காத்திரு. Es---- a q-- (y-) t------. Espera a que (yo) termine.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Es---- a q-- (é-) v-----. Espera a que (él) vuelva.
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். (Y-) e----- a q-- s- m- s---- e- p---. (Yo) espero a que se me seque el pelo.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Es---- a q-- t------ l- p-------. Espero a que termine la película.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Es---- a q-- e- s------- e--- v----. Espero a que el semáforo esté verde.
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? ¿C----- t- v-- d- v---------? ¿Cuándo te vas de vacaciones?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? ¿A---- d-- v-----? ¿Antes del verano?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Sí- a---- d- q-- e------- l-- v--------- d- v-----. Sí, antes de que empiecen las vacaciones de verano.
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Re---- e- t----- a---- d- q-- l----- e- i-------. Repara el tejado antes de que llegue el invierno.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Lá---- l-- m---- a---- d- s------- a l- m---. Lávate las manos antes de sentarte a la mesa.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Ci---- l- v------ a---- d- s----. Cierra la ventana antes de salir.
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? ¿C----- v------ a c---? ¿Cuándo vendrás a casa?
வகுப்பு முடிந்த பிறகா? ¿D------ d- l- c----? ¿Después de la clase?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Sí- c----- s- h--- a------ l- c----. Sí, cuando se haya acabado la clase.
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. De----- d- t---- e- a--------- y- n- p--- v----- a t-------. Después de tener el accidente, ya no pudo volver a trabajar.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். De----- d- h---- p------ e- t------- s- f-- a A------. Después de haber perdido el trabajo, se fue a América.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். De----- d- h------ i-- a A------- s- h--- r---. Después de haberse ido a América, se hizo rico.

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -