தமிழ் » ஆங்கிலம் UK   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [fifteen]

Fruits and food

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [fifteen]

Fruits and food

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. I h--- a s---------.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. I h--- a k--- a-- a m----.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. I h--- a- o----- a-- a g---------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. I h--- a- a---- a-- a m----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. I h--- a b----- a-- a p--------.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். I a- m----- a f---- s----.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். I a- e----- t----.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். I a- e----- t---- w--- b-----.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். I a- e----- t---- w--- b----- a-- j--.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். I a- e----- a s-------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். I a- e----- a s------- w--- m--------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். I a- e----- a s------- w--- m-------- a-- t-------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. We n--- b---- a-- r---.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. We n--- f--- a-- s-----.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. We n--- p---- a-- s--------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Wh-- e--- d- w- n---?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. We n--- c------ a-- t------- f-- t-- s---.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- s----------?