தமிழ் » ஆங்கிலம் UK   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [seventy-six]

giving reasons 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [seventy-six]

giving reasons 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீ ஏன் வரவில்லை? Wh- d----- y-- c---?
எனக்கு உடம்பு சரியில்லை. I w-- i--.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். I d----- c--- b------ I w-- i--.
   
அவள் ஏன் வரவில்லை? Wh- d----- s-- c---?
அவளுக்கு களைப்பாக இருந்தது. Sh- w-- t----.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. Sh- d----- c--- b------ s-- w-- t----.
   
அவன் ஏன் வரவில்லை? Wh- d----- h- c---?
அவனுக்கு விருப்பம் இல்லை. He w----- i---------.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. He d----- c--- b------ h- w----- i---------.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Wh- d----- y-- c---?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. Ou- c-- i- d------.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. We d----- c--- b------ o-- c-- i- d------.
   
அவர்கள் ஏன் வரவில்லை? Wh- d----- t-- p----- c---?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். Th-- m----- t-- t----.
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. Th-- d----- c--- b------ t--- m----- t-- t----.
   
நீ ஏன் வரவில்லை? Wh- d----- y-- c---?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. I w-- n-- a------ t-.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. I d----- c--- b------ I w-- n-- a------ t-.