தமிழ் » ஆங்கிலம் UK   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [seventy-seven]

+ giving reasons 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [seventy-seven]

giving reasons 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Wh- a----- y-- e----- t-- c---? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். I m--- l--- w-----. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். I’- n-- e----- i- b------ I m--- l--- w-----. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Wh- a----- y-- d------- t-- b---? +
நான் வண்டி ஓட்டவேண்டும். I h--- t- d----. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. I’- n-- d------- i- b------ I h--- t- d----. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Wh- a----- y-- d------- t-- c-----? +
அது ஆறி இருக்கிறது. It i- c---. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. I’- n-- d------- i- b------ i- i- c---. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Wh- a----- y-- d------- t-- t--? +
என்னிடம் சக்கரை இல்லை. I h--- n- s----. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. I’- n-- d------- i- b------ I d---- h--- a-- s----. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Wh- a----- y-- e----- t-- s---? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. I d----- o---- i-. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். I’- n-- e----- i- b------ I d----- o---- i-. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Wh- d---- y-- e-- t-- m---? +
நான் ஒரு சைவ உணவி. I a- a v---------. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. I’- n-- e----- i- b------ I a- a v---------. +