தமிழ் » ஆங்கிலம் UK   கேள்விகள் - இறந்த காலம் 2


86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [eighty-six]

Questions – Past tense 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

-

86 [eighty-six]

Questions – Past tense 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Wh--- t-- d-- y-- w---?
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Wh--- c-- d-- y-- b--?
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? Wh--- n-------- d-- y-- s-------- t-?
   
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? Wh- d-- y-- s--?
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? Wh- d-- y-- m---?
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Wh- d-- y-- r--------?
   
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? Wh-- d-- y-- g-- u-?
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Wh-- d-- y-- s----?
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? Wh-- d-- y-- f-----?
   
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? Wh- d-- y-- w--- u-?
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? Wh- d-- y-- b----- a t------?
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? Wh- d-- y-- t--- a t---?
   
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Wh--- d-- y-- c--- f---?
நீங்கள் எங்கு போனீர்கள்? Wh--- d-- y-- g-?
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? Wh--- w--- y--?
   
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Wh- d-- y-- h---?
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? Wh- d-- y-- w---- t-?
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? Wh- d-- y-- r---- t-?