தமிழ் » உருது   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

‫21 [اکیس]‬
ikees

‫مختصر گفتگو 2‬
mukhtasir guftagu

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

‫21 [اکیس]‬
ikees

‫مختصر گفتگو 2‬
mukhtasir guftagu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
உங்களின் பூர்விகம் என்ன? ‫آ- ک--- ک- ر--- و--- ہ----
a-- k---- k- r---- w---- h---?
பாஸல். ‫ب--- ک--
b---- ka
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. ‫ب--- س--------- م-- ہ--
b---- S---------- m--- h-i
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். ‫م-- آ- ک- ت---- م--- م--- س- ک--- س--- ہ-------
m--- a-- k- t----- m----- m------- k----- h--?
அவர் அயல் நாட்டவர். ‫و- غ-- م--- ہ--
h- g---- m---- h--n
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். ‫ی- ب-- س--- ز----- ب---- ہ--
y-- b---- s---- z------- b----- h--n
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? ‫ک-- آ- پ--- د--- ی--- آ-- ہ----
k-- a-- p---- d---- y---- a-- h---?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். ‫ن---- م-- پ---- س-- ب-- ی--- آ-- ت---
n---- m--- p------ s--- b-- y---- a--- t-a
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். ‫ل--- ص-- ا-- ہ--- ک- ل---
l---- s--- a-- h----- k- l--e
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? ‫آ- ک- ی--- ک--- ل- ر-- ہ---
a-- k- y---- k---- l-- r--- h--?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். ‫ب-- ا---- ل-- ب-- ا--- ہ---
b---- a---. l-- b---- a---- h--n
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. ‫ی--- ک- ع---- م--- پ--- ہ---
y---- k- i----- m---- p----- h--n
   
உங்களுடய தொழில் என்ன? ‫آ- ک-- ک-- ک--- ہ----
a-- k-- k--- k---- h---?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். ‫م-- م---- ہ---
m--- m------- h-n
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். ‫م-- ک----- ک- ت---- ک--- ہ---
m--- k------ k- t---- k---- h-n
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? ‫ک-- آ- ی--- ا---- ہ----
k-- a-- y---- a------ h---?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். ‫ن---- م--- ب---/م--- ش--- ب-- ی--- ہ--
n---- m--- b--- / m--- s----- b-- y---- h-i
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. ‫ا-- و--- م--- د---- ب-- ہ---
a-- w---- m--- d--- b----- h--n