தமிழ் » உருது   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

‫28 [اٹھائیس]‬
athays

‫ہوٹل میں – شکایات‬
hotel mein shikayaat

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

‫28 [اٹھائیس]‬
athays

‫ہوٹل میں – شکایات‬
hotel mein shikayaat

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
ஷவர் வேலை செய்யவில்லை. ‫ش--- چ- ن--- ر-- ہ--
s----- c--- n--- r--- h-i
தண்ணீர் சூடாக இல்லை. ‫گ-- پ--- ن--- آ ر-- ہ--
g---- p--- n--- a- r--- h-i
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? ‫ک-- آ- ا- ک- م--- ک--- د-- گ---
k-- a-- i- k- m------- k---- d-- g-?
   
அறையில் தொலைபேசி இல்லை. ‫ک--- م-- ٹ------ ن--- ہ--
k----- m--- t-------- n--- h-i
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. ‫ک--- م-- ٹ- و- ن--- ہ--
k----- m--- T- n--- h-i
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. ‫ک--- م-- ب------ ن--- ہ--
k----- m--- b------ n--- h-i
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. ‫ک--- م-- ش-- ب-- ہ--
k----- m--- s---- b---- h-i
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. ‫ک--- ب-- چ---- ہ--
k---- b---- c----- h-i
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. ‫ک--- م-- ب-- ا------ ہ--
k----- m--- b---- a------ h-i
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. ‫ہ--- ن--- چ- ر-- ہ--
h----- n--- c--- r--- h-i
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. ‫ا--- ک------ ن--- چ- ر-- ہ--
a-- c-------- n--- c--- r--- h-i
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. ‫ٹ- و- خ--- ہ--
T- k----- h-i
   
எனக்கு இது பிடிக்கவில்லை. ‫ی- م--- پ--- ن--- ہ--
y-- m---- p----- n--- h-i
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. ‫ی- ب-- م---- ہ--
y-- b---- m------ h-i
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? ‫آ- ک- پ----- س--- ہ---
a-- k- p--- k-- d--- k- h--?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? ‫ک-- ی--- ن---- م-- ک--- ی--- ہ---- ہ---
k-- y---- n------ m--- k-- y---- h----- h--?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? ‫ک-- ی--- ن---- م-- ک--- گ--- ہ--- ہ---
k-- y---- n------ m--- k-- h---- h--?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? ‫ک-- ی--- ن---- م-- ک--- ر------- ہ---
k-- y---- n------ m--- k-- r---------- h--?