தமிழ் » உருது   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

‫52 [باون]‬
bawan

‫سپر مارکٹ میں‬
super mein

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

‫52 [باون]‬
bawan

‫سپر مارکٹ میں‬
super mein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? ‫ک-- ہ- س-- م---- چ-----
k-- h-- s---- c------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். ‫م--- خ------ ک--- ہ--
m---- k--------- k---- h-i
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். ‫م-- ب-- ک-- خ----- چ---- ہ---
m--- b---- k--- k-------- c----- h-n
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? ‫آ-- ک- س---- ک--- ہ----
o----- k- s----- k---- h---?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். ‫م--- ل---- ا-- خ- ل---- ک- ل-- ک--- چ-----
m---- l------ a-- k--- l------ k- l--- k----- c-----e
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். ‫م--- ب-- پ- ا-- م---- چ-----
m---- b--- p-- a-- m---- c-----e
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? ‫ف----- ک--- ہ----
f-------- k---- h---?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். ‫م--- ا-- ا----- ا-- ا-- ص---- چ-----
m---- a-- a------ a-- a-- s------ c-----e
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். ‫م--- ل---- ک- م-- ا-- ش--- چ-----
m---- l------ k- m--- a-- c-----e
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? ‫ک----- ک- س---- ک--- ہ---
k------- k- s----- k---- h--?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். ‫م--- ا-- گ--- ا-- ٹ--- ب--- چ-----
m---- a-- g---- a-- t---- c-----e
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். ‫م--- ف- ب-- ا-- ش---- چ-----
m---- f--- b--- a-- s------- c-----e
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? ‫ک-- ک--- ک- س---- ک--- ہ---
k--- k---- k- s----- k---- h--?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். ‫م--- ا-- ہ----- ا-- پ--- ک- ض---- ہ--
m---- a-- h------ a-- p----- k- z------- h-i
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். ‫م--- ا-- ڈ-- ا-- ا------ ڈ------ / پ-- ک- ک- ض---- ہ--
m---- a-- d---- a-- s---------- k- z------- h-i
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? ‫ز----- ک--- ہ----
z------ k---- h---?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். ‫م--- ا-- ہ-- ا-- ا-- ک--- ک- ض---- ہ--
m---- a-- h--- a-- a-- k----- k- z------- h-i
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். ‫م--- ا-- ا------ ا-- ک---- ک- ب----- ک- ض---- ہ--
m---- a-- a------ a-- k----- k- b------ k- z------- h-i