தமிழ் » உருது   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ ‫55 [پچپن]‬pchpn

+ ‫کام‬kaam

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

‫55 [پچپن]‬
pchpn

‫کام‬
kaam

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? ‫آ- ک-- ک-- ک--- ہ----
a-- k-- k--- k---- h---?
+
என் கணவர் ஒரு மருத்துவர். ‫م--- ش--- ڈ---- ہ---
m--- s----- d- h-- -
+
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். ‫م-- آ--- د- ک- ل-- ن-- ک- ک-- ک--- ہ----
m--- a---- d-- k- l--- n---- k- k--- k---- h--n
+
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். ‫ج-- ہ--- پ--- م--- و--- ہ---
j--- h----- p------ m----- w--- h-- -
+
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. ‫ل--- ٹ--- ب-- ز---- ہ---
l---- t-- b---- z----- h-- -
+
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. ‫ا-- م----- ا------ م---- ہ---
a-- m------ i-------- m------ h-- -
+
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? ‫ت- ک-- ب--- چ---- ہ---
t-- k-- b----- c------ h-?
+
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். ‫م-- ا----- ب--- چ---- ہ----
m--- e------- b----- c----- h--n
+
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். ‫م-- ی-------- م-- پ---- چ---- ہ----
m--- u--------- m--- p----- c----- h--n
+
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். ‫م-- ٹ---- ہ----
m--- t---- h--n
+
என் சம்பளம் அதிகம் இல்லை. ‫م-- ز---- ن--- ک---- ہ----
m--- z----- n--- k---- h--n
+
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். ‫م-- م-- س- ب--- ٹ----- ک- ر-- ہ----
m--- m---- s- b---- t------- k-- r--- h--n
+
   
அது என்னுடைய மேலாளர். ‫ی- م--- ب-- ہ----
y-- m--- b--- h---
+
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். ‫م--- س--- ک-- ک--- و--- ا--- ل-- ہ----
m--- s--- k--- k---- w---- a---- l-- h---
+
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். ‫ل-- ک- و-- ہ- ہ---- ک----- م-- ج--- ہ----
l---- k- w--- h-- h------ c------ m--- j---- h---
+
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். ‫م-- ن---- ت--- ک- ر-- ہ----
m--- n----- t------ k-- r--- h--n
+
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். ‫م-- ا-- س-- س- ب------- ہ----
m--- a-- s--- s- b-------- h--n
+
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். ‫ا- م-- م-- ب-- س--- ل-- ب------- ہ----
i- m---- m--- b---- s----- l-- b-------- h---
+