தமிழ் » உருது   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

‫74 [چوہتّر]‬
cho

‫کسی چیز کی درخواست کرنا‬
kisi cheez ki darkhwast karna

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

‫74 [چوہتّر]‬
cho

‫کسی چیز کی درخواست کرنا‬
kisi cheez ki darkhwast karna

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? ‫ک-- آ- م--- ب-- ک-- س--- ہ-- ؟-
k-- a-- m--- b--- k--- s---- h---?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். ‫م------ ک- ک- ز---- چ---- ن--- --
m-------- k-- k- z----- c----- n--- -
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். ‫ت---- چ-----
t---- c----a
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? ‫ک-- آ- ت------ د-- س--- ہ-- ؟-
k-- a-- t------ y- d-- s---- h---?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. ‫ت------ س- ڈ- پ- ہ-- --
t-------- s- d p-- h--- -
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. ‫ت------ ک---- م-- ہ-- --
t-------- k----- m--- h--- -
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? ‫ک-- آ- گ--- ک- م--- ک- س--- ہ-- ؟-
k-- a-- g---- k- m------- k-- s---- h---?
கண்ணாடி உடைந்திருக்கிறது. ‫گ--- ٹ--- ہ-- ہ- --
g---- t---- h--- h-- -
பேட்டரி காலியாக உள்ளது. ‫ب---- خ--- ہ- --
b------ k----- h-- -
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? ‫ک-- آ- ق--- ا---- ک- س--- ہ-- ؟-
k-- a-- k----- i---- k-- s---- h---?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? ‫ک-- آ- پ--- د-- س--- ہ-- ؟-
k-- a-- p---- d-- s---- h---?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? ‫ک-- آ- ج--- ک- م--- ک- س--- ہ-- ؟-
k-- a-- j----- k- m------- k-- s---- h---?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? ‫ک-- آ- م--- م--- د- س--- ہ-- ؟-
k-- a-- m---- m------ d-- s---- h---?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? ‫ک-- آ- ک- پ-- م--- ی- ل---- ہ- ؟-
k-- a-- k- p--- m------ y- l------ h--?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? ‫ک-- آ- ک- پ-- ا-- ا-- ٹ-- ہ- ؟-
k-- a-- k- p--- a-- a--- h--?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? ‫ک-- آ- س--- پ--- ہ-- ؟-
k-- a-- s----- p----- h---?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? ‫ک-- آ- س---- پ--- ہ-- ؟-
k-- a-- c------- p----- h---?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? ‫ک-- آ- پ--- پ--- ہ-- ؟-
k-- a-- p--- p----- h---?