தமிழ் » உருது   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ ‫89 [نواسی]‬nawasi

+ ‫درخواست کرنا – حکم دینا 1‬darkhwast karna hukum dena

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

‫89 [نواسی]‬
nawasi

‫درخواست کرنا – حکم دینا 1‬
darkhwast karna hukum dena

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்اردو
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. ‫ت- ب-- س-- ہ- – ا--- س-- ن- ب-- !-
t-- b---- s--- h- i--- s--- n-- b--- !
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. ‫ت- د-- ت- س--- ہ- – د-- ت- ن- س--- ک-- !-
t-- d-- t-- s---- h- d-- t-- n-- s--- k--- !
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. ‫ت- د-- س- آ-- ہ- – د-- س- ن- آ-- ک-- !-
t-- d-- s- a--- h- d-- s- n-- a--- k--- !
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. ‫ت- ز-- س- ہ---- ہ- – ز-- س- ن- ہ--- ک-- !-
t-- z-- s- h------ h- z-- s- n-- h---- k--- !
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. ‫ت- آ---- ب---- ہ- – آ---- ن- ب--- ک-- !-
t-- a------- b----- h- a------- n-- b--- k--- !
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. ‫ت- ب-- پ--- ہ- – ا--- ن- پ-- ک-- !-
t-- b---- p----- h- i--- n-- p--- k--- !
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. ‫ت- ب-- س----- پ--- ہ- – ا--- ن- پ-- ک-- !-
t-- b---- p----- h- i--- n-- p--- k--- !
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. ‫ت- ب-- ک-- ک--- ہ- – ا--- ک-- ن- ک-- ک-- !-
t-- b---- k--- k---- h- i--- k--- n-- k-- k--- !
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. ‫ت- گ--- ت-- چ---- ہ- – ا--- ت-- ن- چ---- ک-- !-
t-- g---- t--- c------- h- i--- t--- n-- c------ k--- !
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! ‫م--- م---- ا-- ج---- !-
m----- , u-- j---- !
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! ‫م--- م---- ت---- ر----- !-
m----- , t------- r----- !
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ‫م--- م---- ب---- ر---- !-
m----- , b----- r---- !
+
   
பொறுமையாக இருங்கள்! ‫ص-- ک----- !-
s--- k----- !
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ‫و-- ل----- !-
w--- l----- !
+
ஒரு நிமிடம் இருங்கள்! ‫ا-- ل--- ا----- ک----- !-
a-- l---- i------ k----- !
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! ‫خ--- ر----- ! ہ----- ر--- / خ-- د-- ر--- /‬
k------ r----- !
+
நேரம் தவறாதீர்கள்! ‫و-- پ- آ--- / و-- ک- پ----- ک--- !-
w--- p-- a---- !
+
முட்டாள்தனம் வேண்டாம்! ‫ح---- م- ک----- !-
h------ m-- k----- !
+