சொற்றொடர் புத்தகம்

ta கடை கண்ணிக்குச் செல்லுதல்   »   em Running errands

51 [ஐம்பத்தி ஒன்று]

கடை கண்ணிக்குச் செல்லுதல்

கடை கண்ணிக்குச் செல்லுதல்

51 [fifty-one]

Running errands

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
எனக்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும். I w--- t- g- t- t-- l------. I want to go to the library. 0
எனக்கு புத்தகக் கடைக்கு செல்ல வேண்டும். I w--- t- g- t- t-- b--------. I want to go to the bookstore. 0
எனக்கு பத்திரிகைக் கடைக்கு செல்ல வேண்டும். I w--- t- g- t- t-- n-------- s----. I want to go to the newspaper stand. 0
எனக்கு ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். I w--- t- b----- a b---. I want to borrow a book. 0
எனக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும். I w--- t- b-- a b---. I want to buy a book. 0
எனக்கு ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். I w--- t- b-- a n--------. I want to buy a newspaper. 0
எனக்கு நூலகம் சென்று ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். I w--- t- g- t- t-- l------ t- b----- a b---. I want to go to the library to borrow a book. 0
எனக்கு புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்க வேண்டும். I w--- t- g- t- t-- b-------- t- b-- a b---. I want to go to the bookstore to buy a book. 0
எனக்கு பத்திரிகைக் கடைக்குச் சென்று ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். I w--- t- g- t- t-- k---- / n-------- s---- t- b-- a n--------. I want to go to the kiosk / newspaper stand to buy a newspaper. 0
எனக்கு மூக்குக் கண்ணாடிக் கடைக்கு செல்ல வேண்டும். I w--- t- g- t- t-- o-------. I want to go to the optician. 0
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். I w--- t- g- t- t-- s----------. I want to go to the supermarket. 0
எனக்கு பேகரிக்குச் செல்ல வேண்டும். I w--- t- g- t- t-- b-----. I want to go to the bakery. 0
எனக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். I w--- t- b-- s--- g------. I want to buy some glasses. 0
எனக்கு காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். I w--- t- b-- f---- a-- v---------. I want to buy fruit and vegetables. 0
எனக்கு ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். I w--- t- b-- r---- a-- b----. I want to buy rolls and bread. 0
எனக்கு கண்ணாடிக் கடைக்கு சென்று மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். I w--- t- g- t- t-- o------- t- b-- g------. I want to go to the optician to buy glasses. 0
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். I w--- t- g- t- t-- s---------- t- b-- f---- a-- v---------. I want to go to the supermarket to buy fruit and vegetables. 0
எனக்கு பேகரிக்குச் சென்று ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். I w--- t- g- t- t-- b---- t- b-- r---- a-- b----. I want to go to the baker to buy rolls and bread. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -