சொற்றொடர் புத்தகம்

எதிர்மறை 1   »   Negation 1

64 [அறுபத்து நான்கு]

எதிர்மறை 1

எதிர்மறை 1

64 [sixty-four]

+

Negation 1

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
எனக்கு இந்த வார்த்தை புரியவில்லை. I don’t understand the word. I don’t understand the word. 0 +
எனக்கு இந்த வாக்கியம் புரியவில்லை. I d---- u--------- t-- s-------. I don’t understand the sentence. 0 +
எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. I d---- u--------- t-- m------. I don’t understand the meaning. 0 +
     
ஆசிரியர் th- t-----r the teacher 0 +
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Do y-- u--------- t-- t------? Do you understand the teacher? 0 +
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Ye-- I u--------- h-- w---. Yes, I understand him well. 0 +
     
ஆசிரியர் th- t-----r the teacher 0 +
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Do y-- u--------- t-- t------? Do you understand the teacher? 0 +
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Ye-- I u--------- h-- w---. Yes, I understand her well. 0 +
     
மனிதர்கள் th- p----e the people 0 +
உங்களுக்கு இந்த மனிதர்களை புரிகிறதா? Do y-- u--------- t-- p-----? Do you understand the people? 0 +
இல்லை, எனக்கு அவர்களை அவ்வளவு நன்றாக புரியவில்லை. No- I d---- u--------- t--- s- w---. No, I don’t understand them so well. 0 +
     
தோழி th- g--------d the girlfriend 0 +
உங்களுக்கு ஏதும் தோழி இருக்கிறாளா? Do y-- h--- a g---------? Do you have a girlfriend? 0 +
ஆம்,இருக்கிறாள். Ye-- I d-. Yes, I do. 0 +
     
மகள் th- d------r the daughter 0 +
உங்களுக்கு மகள் இருக்கிறாளா? Do y-- h--- a d-------? Do you have a daughter? 0 +
இல்லை. எனக்கு மகள் இல்லை. No- I d----. No, I don’t. 0 +