சொற்றொடர் புத்தகம்

ta கடை கண்ணிக்குச் செல்லுதல்   »   hu Vásárolni

51 [ஐம்பத்தி ஒன்று]

கடை கண்ணிக்குச் செல்லுதல்

கடை கண்ணிக்குச் செல்லுதல்

51 [ötvenegy]

Vásárolni

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
எனக்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும். Kö-------- a----- m----. Könyvtárba akarok menni. 0
எனக்கு புத்தகக் கடைக்கு செல்ல வேண்டும். Kö----------- a----- m----. Könyvesboltba akarok menni. 0
எனக்கு பத்திரிகைக் கடைக்கு செல்ல வேண்டும். Eg- ú------ b------ a----- m----. Egy újságos bódéhoz akarok menni. 0
எனக்கு ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். Eg- k------ a----- k----------. Egy könyvet akarok kölcsönözni. 0
எனக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும். Eg- k------ a----- v--------. Egy könyvet akarok vásárolni. 0
எனக்கு ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். Eg- ú------ a----- v----. Egy újságot akarok venni. 0
எனக்கு நூலகம் சென்று ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். A k--------- a----- m----- h--- e-- k------ k-----------. A könyvtárba akarok menni, hogy egy könyvet kölcsönözzek. 0
எனக்கு புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்க வேண்டும். A k------------ a----- m----- h--- e-- k------ v---------. A könyvesboltba akarok menni, hogy egy könyvet vásároljak. 0
எனக்கு பத்திரிகைக் கடைக்குச் சென்று ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். Az ú------ b------ a----- m----- h--- e-- ú------ v-----. Az újságos bódéhoz akarok menni, hogy egy újságot vegyek. 0
எனக்கு மூக்குக் கண்ணாடிக் கடைக்கு செல்ல வேண்டும். Op-------- a----- m----. Optikushoz akarok menni. 0
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். Az á------- a----- m----. Az áruházba akarok menni. 0
எனக்கு பேகரிக்குச் செல்ல வேண்டும். A p------- a----- m----. A pékségbe akarok menni. 0
எனக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். Eg- s--------- a----- v----. Egy szemüveget akarok venni. 0
எனக்கு காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். Gy-------- é- z-------- a----- v--------. Gyümölcsöt és zöldséget akarok vásárolni. 0
எனக்கு ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். Zs----- é- k------- a----- v--------. Zsemlét és kenyeret akarok vásárolni. 0
எனக்கு கண்ணாடிக் கடைக்கு சென்று மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். A o--------- a----- m----- h--- v----- e-- s---------. A optikushoz akarok menni, hogy vegyek egy szemüveget. 0
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். Az á------- a----- m----- h--- g--------- é- z-------- v---------. Az áruházba akarok menni, hogy gyümölcsöt és zöldséget vásároljak. 0
எனக்கு பேகரிக்குச் சென்று ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். A p------- a----- m----- h--- z------ é- k------- v---------. A pékségbe akarok menni, hogy zsemlét és kenyeret vásároljak. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -