சொற்றொடர் புத்தகம்

ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2   »   em Past tense of modal verbs 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

88 [eighty-eight]

Past tense of modal verbs 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. My s-- d-- n-- w--- t- p--- w--- t-- d---. My son did not want to play with the doll. 0
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. My d------- d-- n-- w--- t- p--- f------- / s----- (a-.). My daughter did not want to play football / soccer (am.). 0
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. My w--- d-- n-- w--- t- p--- c---- w--- m-. My wife did not want to play chess with me. 0
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. My c------- d-- n-- w--- t- g- f-- a w---. My children did not want to go for a walk. 0
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Th-- d-- n-- w--- t- t--- t-- r---. They did not want to tidy the room. 0
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Th-- d-- n-- w--- t- g- t- b--. They did not want to go to bed. 0
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. He w-- n-- a------ t- e-- i-- c----. He was not allowed to eat ice cream. 0
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. He w-- n-- a------ t- e-- c--------. He was not allowed to eat chocolate. 0
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. He w-- n-- a------ t- e-- s-----. He was not allowed to eat sweets. 0
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. I w-- a------ t- m--- a w---. I was allowed to make a wish. 0
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. I w-- a------ t- b-- m----- a d----. I was allowed to buy myself a dress. 0
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. I w-- a------ t- t--- a c--------. I was allowed to take a chocolate. 0
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? We-- y-- a------ t- s---- i- t-- a-------? Were you allowed to smoke in the airplane? 0
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? We-- y-- a------ t- d---- b--- i- t-- h-------? Were you allowed to drink beer in the hospital? 0
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? We-- y-- a------ t- t--- t-- d-- i--- t-- h----? Were you allowed to take the dog into the hotel? 0
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Du---- t-- h------- t-- c------- w--- a------ t- r----- o------ l---. During the holidays the children were allowed to remain outside late. 0
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Th-- w--- a------ t- p--- i- t-- y--- f-- a l--- t---. They were allowed to play in the yard for a long time. 0
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Th-- w--- a------ t- s--- u- l---. They were allowed to stay up late. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -