சொற்றொடர் புத்தகம்

ta கேள்வி கேட்பது 2   »   em Asking questions 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

கேள்வி கேட்பது 2

63 [sixty-three]

Asking questions 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. I h--- a h----. I have a hobby. 0
நான் டென்னிஸ் விளையாடுவேன். I p--- t-----. I play tennis. 0
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- t----- c----? Where is the tennis court? 0
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Do y-- h--- a h----? Do you have a hobby? 0
நான் கால்பந்து விளையாடுவேன். I p--- f------- / s----- (a-.). I play football / soccer (am.). 0
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Wh--- i- t-- f------- / s----- (a-.) f----? Where is the football / soccer (am.) field? 0
என் கை வலிக்கிறது. My a-- h----. My arm hurts. 0
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. My f--- a-- h--- a--- h---. My foot and hand also hurt. 0
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Is t---- a d-----? Is there a doctor? 0
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. I h--- a c-- / a- a---------. I have a car / an automobile. 0
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. I a--- h--- a m---------. I also have a motorcycle. 0
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Wh--- c---- I p---? Where could I park? 0
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. I h--- a s------. I have a sweater. 0
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. I a--- h--- a j----- a-- a p--- o- j----. I also have a jacket and a pair of jeans. 0
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- w------ m------? Where is the washing machine? 0
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. I h--- a p----. I have a plate. 0
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. I h--- a k----- a f--- a-- a s----. I have a knife, a fork and a spoon. 0
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- s--- a-- p-----? Where is the salt and pepper? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -