சொற்றொடர் புத்தகம்

ta வாடகைக்காரில் டாக்ஸியில்   »   em In the taxi

38 [முப்பத்தி எட்டு]

வாடகைக்காரில் டாக்ஸியில்

வாடகைக்காரில் டாக்ஸியில்

38 [thirty-eight]

In the taxi

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுங்கள். Plea-e----- -----i. P----- c--- a t---- P-e-s- c-l- a t-x-. ------------------- Please call a taxi. 0
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? W--t--o------c-st t--g---o-th- s----o-? W--- d--- i- c--- t- g- t- t-- s------- W-a- d-e- i- c-s- t- g- t- t-e s-a-i-n- --------------------------------------- What does it cost to go to the station? 0
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்? What --es -- ------- g---------ai---rt? W--- d--- i- c--- t- g- t- t-- a------- W-a- d-e- i- c-s- t- g- t- t-e a-r-o-t- --------------------------------------- What does it cost to go to the airport? 0
தயவு செய்து நேராக செல்லுங்கள். P-ea-- go--t--i-h- ah-a-. P----- g- s------- a----- P-e-s- g- s-r-i-h- a-e-d- ------------------------- Please go straight ahead. 0
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புங்கள். Pl-a-e-t--n-r-g-t h-r-. P----- t--- r---- h---- P-e-s- t-r- r-g-t h-r-. ----------------------- Please turn right here. 0
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புங்கள். P--ase--urn--e---at-t-e-c-r-e-. P----- t--- l--- a- t-- c------ P-e-s- t-r- l-f- a- t-e c-r-e-. ------------------------------- Please turn left at the corner. 0
நான் அவசரத்தில் இருக்கிறேன். I’m-in------r-. I-- i- a h----- I-m i- a h-r-y- --------------- I’m in a hurry. 0
என்னிடம் சமயம் இருக்கிறது. I ------i-e. I h--- t---- I h-v- t-m-. ------------ I have time. 0
தயவு செய்து மெதுவாக செல்லுங்கள். Plea-- -r-v------ly. P----- d---- s------ P-e-s- d-i-e s-o-l-. -------------------- Please drive slowly. 0
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள். P--a---s-op h-re. P----- s--- h---- P-e-s- s-o- h-r-. ----------------- Please stop here. 0
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள். P-ea-e-wai- - mom-nt. P----- w--- a m------ P-e-s- w-i- a m-m-n-. --------------------- Please wait a moment. 0
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன். I-ll-b- -a-k-----di--e--. I--- b- b--- i----------- I-l- b- b-c- i-m-d-a-e-y- ------------------------- I’ll be back immediately. 0
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள். P-e-se-------- a-r--ei-t. P----- g--- m- a r------- P-e-s- g-v- m- a r-c-i-t- ------------------------- Please give me a receipt. 0
என்னிடம் சில்லரை இல்லை. I--ave--o c-ang-. I h--- n- c------ I h-v- n- c-a-g-. ----------------- I have no change. 0
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள். Th----- o-a-- -le-s- -e-- t-e--h--g-. T--- i- o---- p----- k--- t-- c------ T-a- i- o-a-, p-e-s- k-e- t-e c-a-g-. ------------------------------------- That is okay, please keep the change. 0
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள். Dr--- -e-to--h-s a-d----. D---- m- t- t--- a------- D-i-e m- t- t-i- a-d-e-s- ------------------------- Drive me to this address. 0
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள். D-ive me-to--y h--e-. D---- m- t- m- h----- D-i-e m- t- m- h-t-l- --------------------- Drive me to my hotel. 0
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள். D-i-e-me to t-e---ac-. D---- m- t- t-- b----- D-i-e m- t- t-e b-a-h- ---------------------- Drive me to the beach. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -