சொற்றொடர் புத்தகம்

ta ரயிலில்   »   em On the train

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

ரயிலில்

34 [thirty-four]

On the train

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Is that the train to Berlin? Is that the train to Berlin? 0
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Wh-- d--- t-- t---- l----? When does the train leave? 0
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Wh-- d--- t-- t---- a----- i- B-----? When does the train arrive in Berlin? 0
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Ex---- m-- m-- I p---? Excuse me, may I pass? 0
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். I t---- t--- i- m- s---. I think this is my seat. 0
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். I t---- y----- s------ i- m- s---. I think you’re sitting in my seat. 0
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Wh--- i- t-- s------? Where is the sleeper? 0
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. Th- s------ i- a- t-- e-- o- t-- t----. The sleeper is at the end of the train. 0
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். An- w---- i- t-- d----- c--? – A- t-- f----. And where is the dining car? – At the front. 0
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Ca- I s---- b----? Can I sleep below? 0
நான் நடு பர்தில் உறங்கலாமா? Ca- I s---- i- t-- m-----? Can I sleep in the middle? 0
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Ca- I s---- a- t-- t--? Can I sleep at the top? 0
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Wh-- w--- w- g-- t- t-- b-----? When will we get to the border? 0
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Ho- l--- d--- t-- j------ t- B----- t---? How long does the journey to Berlin take? 0
ரயில் தாமதமாக செல்கிறதா? Is t-- t---- d------? Is the train delayed? 0
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Do y-- h--- s-------- t- r---? Do you have something to read? 0
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Ca- o-- g-- s-------- t- e-- a-- t- d---- h---? Can one get something to eat and to drink here? 0
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Co--- y-- p----- w--- m- u- a- 7 o------? Could you please wake me up at 7 o’clock? 0