சொற்றொடர் புத்தகம்

ta கேள்விகள் - இறந்த காலம் 2   »   em Questions – Past tense 2

86 [எண்பத்து ஆறு]

கேள்விகள் - இறந்த காலம் 2

கேள்விகள் - இறந்த காலம் 2

86 [eighty-six]

Questions – Past tense 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
நீ எந்த கழுத்துப்பட்டி/ டை அணிந்து கொண்டாய்? Whi-----e -id-y---w-a-? W---- t-- d-- y-- w---- W-i-h t-e d-d y-u w-a-? ----------------------- Which tie did you wear? 0
நீ எந்த மோட்டார் வண்டி வாங்கினாய்? Whi-h---- did--o-----? W---- c-- d-- y-- b--- W-i-h c-r d-d y-u b-y- ---------------------- Which car did you buy? 0
நீ எந்த செய்தித்தாளுக்கு சந்தா கட்டினாய்? W-i-h --ws--pe- --d -o- --b--ri---to? W---- n-------- d-- y-- s-------- t-- W-i-h n-w-p-p-r d-d y-u s-b-c-i-e t-? ------------------------------------- Which newspaper did you subscribe to? 0
நீங்கள் யாரை பார்த்தீர்கள்? W----id -o- -ee? W-- d-- y-- s--- W-o d-d y-u s-e- ---------------- Who did you see? 0
நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? W-o -id --u ----? W-- d-- y-- m---- W-o d-d y-u m-e-? ----------------- Who did you meet? 0
நீங்கள் யாரை அடையாளம் தெரிந்து கொண்டீர்கள்? Wh----d y-- --c--ni--? W-- d-- y-- r--------- W-o d-d y-u r-c-g-i-e- ---------------------- Who did you recognize? 0
நீங்கள் எப்பொழுது எழுந்தீர்கள்? W--n-di---ou g-t---? W--- d-- y-- g-- u-- W-e- d-d y-u g-t u-? -------------------- When did you get up? 0
நீங்கள் எப்பொழுது புறப்பட்டீர்கள்? Wh-- -----o---tar-? W--- d-- y-- s----- W-e- d-d y-u s-a-t- ------------------- When did you start? 0
நீங்கள் எப்பொழுது முடித்தீர்கள்? When -id -ou -in---? W--- d-- y-- f------ W-e- d-d y-u f-n-s-? -------------------- When did you finish? 0
நீங்கள் ஏன் விழித்துக் கொண்டீர்கள்? W-------yo- w-ke---? W-- d-- y-- w--- u-- W-y d-d y-u w-k- u-? -------------------- Why did you wake up? 0
நீங்கள் ஏன் ஆசிரியர் ஆனீர்கள்? W---di------be-----a-t-a--e-? W-- d-- y-- b----- a t------- W-y d-d y-u b-c-m- a t-a-h-r- ----------------------------- Why did you become a teacher? 0
நீங்கள் ஏன் வாடகை வண்டி எடுத்துக் கொண்டீர்கள்? W-- -id --- --k- ----xi? W-- d-- y-- t--- a t---- W-y d-d y-u t-k- a t-x-? ------------------------ Why did you take a taxi? 0
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? Whe-- d-d---- -om----o-? W---- d-- y-- c--- f---- W-e-e d-d y-u c-m- f-o-? ------------------------ Where did you come from? 0
நீங்கள் எங்கு போனீர்கள்? W-ere-di- you-go? W---- d-- y-- g-- W-e-e d-d y-u g-? ----------------- Where did you go? 0
நீங்கள் எங்கு இருந்தீர்கள்? W-er---ere-yo-? W---- w--- y--- W-e-e w-r- y-u- --------------- Where were you? 0
நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்கள்? Who---d -o--h---? W-- d-- y-- h---- W-o d-d y-u h-l-? ----------------- Who did you help? 0
நீங்கள் யாருக்கு எழுதினீர்கள்? W-o -i- you-wri-e-to? W-- d-- y-- w---- t-- W-o d-d y-u w-i-e t-? --------------------- Who did you write to? 0
நீங்கள் யாருக்கு பதில் அளித்தீர்கள்? W-o--i--yo- -e-ly --? W-- d-- y-- r---- t-- W-o d-d y-u r-p-y t-? --------------------- Who did you reply to? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -