சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று   »   em Subordinate clauses: if

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

93 [ninety-three]

Subordinate clauses: if

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. I-d-n---k-ow-i--h----v---m-. I d---- k--- i- h- l---- m-- I d-n-t k-o- i- h- l-v-s m-. ---------------------------- I don’t know if he loves me. 0
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. I-don’- k-o- i--he’l----m--ba-k. I d---- k--- i- h---- c--- b---- I d-n-t k-o- i- h-’-l c-m- b-c-. -------------------------------- I don’t know if he’ll come back. 0
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. I--o-’--k--w ---he----c-l---e. I d---- k--- i- h---- c--- m-- I d-n-t k-o- i- h-’-l c-l- m-. ------------------------------ I don’t know if he’ll call me. 0
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? M-y-- he d--sn’t-lov- m-? M---- h- d------ l--- m-- M-y-e h- d-e-n-t l-v- m-? ------------------------- Maybe he doesn’t love me? 0
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? M-yb--he w---- -o-e ba-k? M---- h- w---- c--- b---- M-y-e h- w-n-t c-m- b-c-? ------------------------- Maybe he won’t come back? 0
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Maybe -e wo--- ca-l---? M---- h- w---- c--- m-- M-y-e h- w-n-t c-l- m-? ----------------------- Maybe he won’t call me? 0
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. I won--- if--e --i-ks ---ut -e. I w----- i- h- t----- a---- m-- I w-n-e- i- h- t-i-k- a-o-t m-. ------------------------------- I wonder if he thinks about me. 0
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. I-w-n-e- if he -a- s--e-ne-e---. I w----- i- h- h-- s------ e---- I w-n-e- i- h- h-s s-m-o-e e-s-. -------------------------------- I wonder if he has someone else. 0
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. I----de---f h--l---. I w----- i- h- l---- I w-n-e- i- h- l-e-. -------------------- I wonder if he lies. 0
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? M-ybe-h--t-ink- ---m-? M---- h- t----- o- m-- M-y-e h- t-i-k- o- m-? ---------------------- Maybe he thinks of me? 0
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Ma-----e -as s---one el--? M---- h- h-- s------ e---- M-y-e h- h-s s-m-o-e e-s-? -------------------------- Maybe he has someone else? 0
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Ma--e-h- tell- -e t-- tr--h? M---- h- t---- m- t-- t----- M-y-e h- t-l-s m- t-e t-u-h- ---------------------------- Maybe he tells me the truth? 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். I -oub-----t-er-h- -ea--y--i----me. I d---- w------ h- r----- l---- m-- I d-u-t w-e-h-r h- r-a-l- l-k-s m-. ----------------------------------- I doubt whether he really likes me. 0
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். I-dou-t-whe-he----’-l wr-t- t----. I d---- w------ h---- w---- t- m-- I d-u-t w-e-h-r h-’-l w-i-e t- m-. ---------------------------------- I doubt whether he’ll write to me. 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். I ---bt---et-er-he’----ar-- m-. I d---- w------ h---- m---- m-- I d-u-t w-e-h-r h-’-l m-r-y m-. ------------------------------- I doubt whether he’ll marry me. 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? D--------ea--- l-k- m-? D--- h- r----- l--- m-- D-e- h- r-a-l- l-k- m-? ----------------------- Does he really like me? 0
அவன் எனக்கு எழுதுவானா? W----h--wri-e--o-m-? W--- h- w---- t- m-- W-l- h- w-i-e t- m-? -------------------- Will he write to me? 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Wi-- -- -ar-- --? W--- h- m---- m-- W-l- h- m-r-y m-? ----------------- Will he marry me? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -