சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   em Parts of the body

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [fifty-eight]

Parts of the body

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். I a- d------ a m--. I am drawing a man. 0
முதலில் தலை. Fi--- t-- h---. First the head. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Th- m-- i- w------ a h--. The man is wearing a hat. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. On- c----- s-- t-- h---. One cannot see the hair. 0
அவனது காதும் தெரியவில்லை. On- c----- s-- t-- e--- e-----. One cannot see the ears either. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. On- c----- s-- h-- b--- e-----. One cannot see his back either. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். I a- d------ t-- e--- a-- t-- m----. I am drawing the eyes and the mouth. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Th- m-- i- d------ a-- l-------. The man is dancing and laughing. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Th- m-- h-- a l--- n---. The man has a long nose. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். He i- c------- a c--- i- h-- h----. He is carrying a cane in his hands. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். He i- a--- w------ a s---- a----- h-- n---. He is also wearing a scarf around his neck. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. It i- w----- a-- i- i- c---. It is winter and it is cold. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. Th- a--- a-- a-------. The arms are athletic. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. Th- l--- a-- a--- a-------. The legs are also athletic. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Th- m-- i- m--- o- s---. The man is made of snow. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. He i- n------ w------ p---- n-- a c---. He is neither wearing pants nor a coat. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Bu- t-- m-- i- n-- f-------. But the man is not freezing. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். He i- a s------. He is a snowman. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -