சொற்றொடர் புத்தகம்

டிஸ்கோதேயில்   »   In the discotheque

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

டிஸ்கோதேயில்

46 [forty-six]

+

In the discotheque

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Is this seat taken? Is this seat taken? 0 +
நான் உங்களுடன் உட்காரலாமா? Ma- I s-- w--- y--? May I sit with you? 0 +
தாராளமாக. Su--. Sure. 0 +
     
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Ho- d- y-- l--- t-- m----? How do you like the music? 0 +
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. A l----- t-- l---. A little too loud. 0 +
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Bu- t-- b--- p---- v--- w---. But the band plays very well. 0 +
     
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Do y-- c--- h--- o----? Do you come here often? 0 +
இல்லை, இதுதான் முதல் தடவை. No- t--- i- t-- f---- t---. No, this is the first time. 0 +
நான் இங்கு வந்ததே இல்லை. I’-- n---- b--- h--- b-----. I’ve never been here before. 0 +
     
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Wo--- y-- l--- t- d----? Would you like to dance? 0 +
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Ma--- l----. Maybe later. 0 +
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. I c---- d---- v--- w---. I can’t dance very well. 0 +
     
ரொம்ப சுலபம். It-- v--- e---. It’s very easy. 0 +
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். I’-- s--- y--. I’ll show you. 0 +
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். No- m---- s--- o---- t---. No, maybe some other time. 0 +
     
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Ar- y-- w------ f-- s------? Are you waiting for someone? 0 +
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ye-- f-- m- b--------. Yes, for my boyfriend. 0 +
அதோ அவர்தான்! Th--- h- i-! There he is! 0 +