சொற்றொடர் புத்தகம்

ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1   »   em Past tense of modal verbs 1

87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

87 [eighty-seven]

Past tense of modal verbs 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. W- h-d to-wa-er th-----wers. W- h-- t- w---- t-- f------- W- h-d t- w-t-r t-e f-o-e-s- ---------------------------- We had to water the flowers. 0
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. We-had-to-c-ean-t-e-a-a------. W- h-- t- c---- t-- a--------- W- h-d t- c-e-n t-e a-a-t-e-t- ------------------------------ We had to clean the apartment. 0
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. W- ha- t----s- th- --s-es. W- h-- t- w--- t-- d------ W- h-d t- w-s- t-e d-s-e-. -------------------------- We had to wash the dishes. 0
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? D-d-------ve to--ay t-----l-? D-- y-- h--- t- p-- t-- b---- D-d y-u h-v- t- p-y t-e b-l-? ----------------------------- Did you have to pay the bill? 0
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Di- y-u -av--t- p-- -n entranc--fee? D-- y-- h--- t- p-- a- e------- f--- D-d y-u h-v- t- p-y a- e-t-a-c- f-e- ------------------------------------ Did you have to pay an entrance fee? 0
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Di- -ou--ave t- -ay a ----? D-- y-- h--- t- p-- a f---- D-d y-u h-v- t- p-y a f-n-? --------------------------- Did you have to pay a fine? 0
யார் போக வேண்டி வந்தது? Who -a--to -ay -oodb-e? W-- h-- t- s-- g------- W-o h-d t- s-y g-o-b-e- ----------------------- Who had to say goodbye? 0
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Wh- ha---- go-h------r-y? W-- h-- t- g- h--- e----- W-o h-d t- g- h-m- e-r-y- ------------------------- Who had to go home early? 0
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Wh--h-d--- t-k- the -rain? W-- h-- t- t--- t-- t----- W-o h-d t- t-k- t-e t-a-n- -------------------------- Who had to take the train? 0
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. We --d n-t--ant-t- ---y ---g. W- d-- n-- w--- t- s--- l---- W- d-d n-t w-n- t- s-a- l-n-. ----------------------------- We did not want to stay long. 0
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. We--i--n-t-wa-t-to---i-- a--t--ng. W- d-- n-- w--- t- d---- a-------- W- d-d n-t w-n- t- d-i-k a-y-h-n-. ---------------------------------- We did not want to drink anything. 0
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. W- -id-no- -a-t-t- --stu-b y-u. W- d-- n-- w--- t- d------ y--- W- d-d n-t w-n- t- d-s-u-b y-u- ------------------------------- We did not want to disturb you. 0
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். I jus- -anted to-ma-e-a--al-. I j--- w----- t- m--- a c---- I j-s- w-n-e- t- m-k- a c-l-. ----------------------------- I just wanted to make a call. 0
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. I-jus---a--e- t--c-l- --tax-. I j--- w----- t- c--- a t---- I j-s- w-n-e- t- c-l- a t-x-. ----------------------------- I just wanted to call a taxi. 0
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Actu-ll- --wa-t-d -o-d-ive--o--. A------- I w----- t- d---- h---- A-t-a-l- I w-n-e- t- d-i-e h-m-. -------------------------------- Actually I wanted to drive home. 0
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. I th---h---o- w--t----o--all-yo-r ----. I t------ y-- w----- t- c--- y--- w---- I t-o-g-t y-u w-n-e- t- c-l- y-u- w-f-. --------------------------------------- I thought you wanted to call your wife. 0
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. I--ho---t y-- --nt-- t- -all -nf--mati--. I t------ y-- w----- t- c--- i----------- I t-o-g-t y-u w-n-e- t- c-l- i-f-r-a-i-n- ----------------------------------------- I thought you wanted to call information. 0
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. I------h--you wan-e--t- orde- a -iz-a. I t------ y-- w----- t- o---- a p----- I t-o-g-t y-u w-n-e- t- o-d-r a p-z-a- -------------------------------------- I thought you wanted to order a pizza. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -