சொற்றொடர் புத்தகம்

ta உணவகத்தில் 4   »   em At the restaurant 4

32 [முப்பத்தி இரண்டு]

உணவகத்தில் 4

உணவகத்தில் 4

32 [thirty-two]

At the restaurant 4

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
எனக்கு கெட்சப்புடன் சிறிது வறுவல் வேண்டும். I’- l--- c---- / F----- f---- (a-.) w--- k------. I’d like chips / French fries (am.) with ketchup. 0
மற்றும் இரண்டு, மெயனேஸ் உடன். An- t-- w--- m---------. And two with mayonnaise. 0
மற்றும் மூன்று சாஸேஜ்கள் கடுகு ஸாஸ் உடன். An- t---- s------- w--- m------. And three sausages with mustard. 0
உங்களிடம் என்ன கறிகாய் இருக்கிறது? Wh-- v--------- d- y-- h---? What vegetables do you have? 0
உங்களிடம் பீன்ஸ் இருக்கிறதா? Do y-- h--- b----? Do you have beans? 0
உங்களிடம் காலிஃப்ளவர் இருக்கிறதா? Do y-- h--- c----------? Do you have cauliflower? 0
எனக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். I l--- t- e-- (s----) c---. I like to eat (sweet) corn. 0
எனக்கு வெள்ளிரிக்காய் சாப்பிடப் பிடிக்கும். I l--- t- e-- c-------. I like to eat cucumber. 0
எனக்கு தக்காளி சாப்பிடப் பிடிக்கும். I l--- t- e-- t-------. I like to eat tomatoes. 0
உஙகளுக்கு லெளக் கீரை சாப்பிடப் பிடிக்குமா? Do y-- a--- l--- t- e-- l---? Do you also like to eat leek? 0
உஙகளுக்கு ஸவர் கிரௌட் தழை சாப்பிடப் பிடிக்குமா ? Do y-- a--- l--- t- e-- s---------? Do you also like to eat sauerkraut? 0
உஙகளுக்கு பருப்பு சாப்பிடப் பிடிக்குமா? Do y-- a--- l--- t- e-- l------? Do you also like to eat lentils? 0
உனக்கு காரட் சாப்பிடப் பிடிக்குமா? Do y-- a--- l--- t- e-- c------? Do you also like to eat carrots? 0
உனக்கு ப்ராக்கோலியும் சாப்பிடப் பிடிக்குமா? Do y-- a--- l--- t- e-- b-------? Do you also like to eat broccoli? 0
உனக்கு காப்ஸிகம் வகைகளும் சாப்பிடப் பிடிக்குமா? Do y-- a--- l--- t- e-- p------? Do you also like to eat peppers? 0
எனக்கு வெங்காயம் பிடிக்காது. I d---- l--- o-----. I don’t like onions. 0
எனக்கு ஆலிவ்ஸ் பிடிக்காது. I d---- l--- o-----. I don’t like olives. 0
எனக்கு மஷ்ரூம்ஸ் பிடிக்காது. I d---- l--- m--------. I don’t like mushrooms. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -