சொற்றொடர் புத்தகம்

நேற்று-இன்று-நாளை   »   Yesterday – today – tomorrow

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

நேற்று-இன்று-நாளை

10 [ten]

+

Yesterday – today – tomorrow

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஆங்கிலம் (US) ஒலி மேலும்
நேற்று சனிக்கிழமை. Yesterday was Saturday. Yesterday was Saturday. 0 +
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். I w-- a- t-- c----- y--------. I was at the cinema yesterday. 0 +
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Th- f--- w-- i----------. The film was interesting. 0 +
     
இன்று ஞாயிற்றுகிழமை. To--- i- S-----. Today is Sunday. 0 +
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. I’- n-- w------ t----. I’m not working today. 0 +
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். I’- s------ a- h---. I’m staying at home. 0 +
     
நாளை திங்கட்கிழமை. To------ i- M-----. Tomorrow is Monday. 0 +
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். To------ I w--- w--- a----. Tomorrow I will work again. 0 +
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். I w--- a- a- o-----. I work at an office. 0 +
     
இது யார்? Wh- i- t---? Who is that? 0 +
இது பீட்டர். Th-- i- P----. That is Peter. 0 +
பீட்டர் ஒரு மாணவன். Pe--- i- a s------. Peter is a student. 0 +
     
இது யார்? Wh- i- t---? Who is that? 0 +
இது மார்த்தா. Th-- i- M-----. That is Martha. 0 +
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- i- a s--------. Martha is a secretary. 0 +
     
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- a-- M----- a-- f------. Peter and Martha are friends. 0 +
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- i- M------- f-----. Peter is Martha’s friend. 0 +
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- i- P------ f-----. Martha is Peter’s friend. 0 +