சொற்றொடர் புத்தகம்

ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2   »   px Passado dos verbos modais 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

88 [oitenta e oito]

Passado dos verbos modais 2

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. O m-- f---- n-- q----- b------ c-- a b-----. O meu filho não queria brincar com a boneca. 0
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. A m---- f---- n-- q----- j---- b---. A minha filha não queria jogar bola. 0
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. A m---- m----- n-- q----- j---- x----- c-----. A minha mulher não queria jogar xadrez comigo. 0
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Os m--- f----- n-- q------ p------. Os meus filhos não queriam passear. 0
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. El-- n-- q------ a------ o q-----. Eles não queriam arrumar o quarto. 0
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. El-- n-- q------ i- p--- a c---. Eles não queriam ir para a cama. 0
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. El- n-- p---- c---- g-----. Ele não podia comer gelado. 0
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. El- n-- p---- c---- c--------. Ele não podia comer chocolate. 0
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. El- n-- p---- c---- b------. Ele não podia comer bombons. 0
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Eu p---- d------ q------- c----. Eu podia desejar qualquer coisa. 0
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Eu p---- c------ u- v------. Eu podia comprar um vestido. 0
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Eu p---- t---- u- c--------. Eu podia tirar um chocolate. 0
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Vo-- p---- f---- n- a----? Você podia fumar no avião? 0
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Vo-- p---- b---- c------ n- h-------? Você podia beber cerveja no hospital? 0
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Vo-- p---- l---- o c-- p--- o h----? Você podia levar o cão para o hotel? 0
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Na- f----- a- c------- p----- f---- n- r-- a-- t----. Nas férias as crianças podiam ficar na rua até tarde. 0
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. El-- p----- j---- m---- t---- n- p----. Eles podiam jogar muito tempo no pátio. 0
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. El-- p----- f---- a-------- a-- t----. Elas podiam ficar acordadas até tarde. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -