தமிழ் » துருக்கிய   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

+ 25 [yirmi beş]

+ Şehirde

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [yirmi beş]

Şehirde

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Tr-- i---------- g----- i--------. +
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ha---------- g----- i--------. +
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Şe--- m-------- g----- i--------. +
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Tr-- i---------- n---- g------? +
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ha---------- n---- g------? +
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Şe--- m-------- n---- g------? +
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Bi- t------ i-------- v--. +
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Bi- ş---- h--------- i-------- v--. +
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Bi- o---- i-------- v--. +
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Bi- a---- k-------- i--------. +
இதோ என் க்ரெடிட் கார்ட். İş-- k---- k-----. +
இதோ என் கார் லைஸென்ஸ். İş-- s----- b-----. +
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Şe----- g-------- n- v--? +
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Şe---- e--- k------ g------. +
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Şe--- t--- a-----. +
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Li---- g------. +
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Li--- t--- y------. +
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Gö------- d---- b---- n---- v--? +