சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 3   »   tr Small Talk 3 (Kısa sohbet 3)

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

உரையாடல் 3

22 [yirmi iki]

Small Talk 3 (Kısa sohbet 3)

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Si---- i----- m------? Sigara içiyor musunuz? 0
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Ön------ i--------. Önceleri içiyordum. 0
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Am- ş---- a---- i--------. Ama şimdi artık içmiyorum. 0
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? Si---- i------ r------- o--- m------? Sigara içersem rahatsız olur musunuz? 0
இல்லை, இல்லவே இல்லை. Ha---- k--------- h----. Hayır, kesinlikle hayır. 0
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. Bu b--- r------- e----. Bu beni rahatsız etmez. 0
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Bi- ş----- i----------? Bir şeyler içermisiniz? 0
ஒரு ப்ரான்டி? Bi- k-----? Bir konyak? 0
இல்லை,இருந்தால் ஒரு பியர். Ha---- b----- t----- e-----. Hayır, birayı tercih ederim. 0
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Ço- s------ e--- m------? Çok seyahat eder misiniz? 0
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Ev--- b----- g------ i- s-------------. Evet, bunlar genelde iş seyahatleridir. 0
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Am- ş---- b----- t---- y--------. Ama şimdi burada tatil yapıyoruz. 0
மிகவும் சூடாக இருக்கிறது! Ne b---- b-- s----! Ne biçim bir sıcak! 0
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Ev--- b---- g-------- s----. Evet, bugün gerçekten sıcak. 0
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Ba----- ç------ m-? Balkona çıkalım mı? 0
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Ya--- b----- p---- v--. Yarın burada parti var. 0
நீங்களும் வரப்போகிறீர்களா? Si--- g------ m------? Sizde gelecek misiniz? 0
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Ev--- b-- d- d---------. Evet, biz de davetliyiz. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -