சொற்றொடர் புத்தகம்

ta மாலைப்பொழுதில் வெளியே போவது   »   tr Gece çıkmak

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

மாலைப்பொழுதில் வெளியே போவது

44 [kırk dört]

Gece çıkmak

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Bu-a-a-bi- --s-o-var---? B----- b-- d---- v-- m-- B-r-d- b-r d-s-o v-r m-? ------------------------ Burada bir disko var mı? 0
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? B-------i--g--e---ubü-v---mı? B----- b-- g--- k---- v-- m-- B-r-d- b-r g-c- k-u-ü v-r m-? ----------------------------- Burada bir gece klubü var mı? 0
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? B--------r ----ha---va- -ı? B----- b-- b------- v-- m-- B-r-d- b-r b-r-h-n- v-r m-? --------------------------- Burada bir birahane var mı? 0
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? T--a-r--- b--a--am----v--? T-------- b- a---- n- v--- T-y-t-o-a b- a-ş-m n- v-r- -------------------------- Tiyatroda bu akşam ne var? 0
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Sin-m-da b- akşa- ------? S------- b- a---- n- v--- S-n-m-d- b- a-ş-m n- v-r- ------------------------- Sinemada bu akşam ne var? 0
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? T----i--onda -- a---m ne-var? T----------- b- a---- n- v--- T-l-v-z-o-d- b- a-ş-m n- v-r- ----------------------------- Televizyonda bu akşam ne var? 0
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? T-yat-o-iç-- da------et v---mı? T------ i--- d--- b---- v-- m-- T-y-t-o i-i- d-h- b-l-t v-r m-? ------------------------------- Tiyatro için daha bilet var mı? 0
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Si-ema i-in d--- b-l-t v-r --? S----- i--- d--- b---- v-- m-- S-n-m- i-i- d-h- b-l-t v-r m-? ------------------------------ Sinema için daha bilet var mı? 0
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Maç ---n -ah- --le--v-r---? M-- i--- d--- b---- v-- m-- M-ç i-i- d-h- b-l-t v-r m-? --------------------------- Maç için daha bilet var mı? 0
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். E-----ada-o-u-m-k-istiyorum. E- a----- o------ i--------- E- a-k-d- o-u-m-k i-t-y-r-m- ---------------------------- En arkada oturmak istiyorum. 0
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Ort----h-rh-n-- bir---rd- o--r--- -st-y-r--. O----- h------- b-- y---- o------ i--------- O-t-d- h-r-a-g- b-r y-r-e o-u-m-k i-t-y-r-m- -------------------------------------------- Ortada herhangi bir yerde oturmak istiyorum. 0
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். E- -n-e ----m-k--stiyo---. E- ö--- o------ i--------- E- ö-d- o-u-m-k i-t-y-r-m- -------------------------- En önde oturmak istiyorum. 0
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? B-n----- şey -avsi-e-e----l-- -isi--z? B--- b-- ş-- t------ e------- m------- B-n- b-r ş-y t-v-i-e e-e-i-i- m-s-n-z- -------------------------------------- Bana bir şey tavsiye edebilir misiniz? 0
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Göste---ne z-m-n-b--lı-o-? G------ n- z---- b-------- G-s-e-i n- z-m-n b-ş-ı-o-? -------------------------- Gösteri ne zaman başlıyor? 0
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? B-na b-r-b-let --m-n-ed-bi-ir --si---? B--- b-- b---- t---- e------- m------- B-n- b-r b-l-t t-m-n e-e-i-i- m-s-n-z- -------------------------------------- Bana bir bilet temin edebilir misiniz? 0
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Bura-a--ak--d--b-r -olf sahası v-r --? B----- y------ b-- g--- s----- v-- m-- B-r-d- y-k-n-a b-r g-l- s-h-s- v-r m-? -------------------------------------- Burada yakında bir golf sahası var mı? 0
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? B-r-----a-ın-- b-- -e-----a-ası v-r-mı? B----- y------ b-- t---- s----- v-- m-- B-r-d- y-k-n-a b-r t-n-s s-h-s- v-r m-? --------------------------------------- Burada yakında bir tenis sahası var mı? 0
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? B-ra-a--akı----k---lı --r-y--me-ha---u---- m-? B----- y------ k----- b-- y---- h----- v-- m-- B-r-d- y-k-n-a k-p-l- b-r y-z-e h-v-z- v-r m-? ---------------------------------------------- Burada yakında kapalı bir yüzme havuzu var mı? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -