சொற்றொடர் புத்தகம்

ta கேள்வி கேட்பது 1   »   tr Soru sormak 1

62 [அறுபத்து இரண்டு]

கேள்வி கேட்பது 1

கேள்வி கேட்பது 1

62 [altmış iki]

Soru sormak 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
கற்பது Öğ-----k Öğrenmek 0
மாணவர்கள் நிறைய கற்கின்றார்களா? Öğ-------- ç-- m- ö--------? Öğrenciler çok mu öğreniyor? 0
இல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். Ha---- a- ö-----------. Hayır, az öğreniyorlar. 0
கேட்பது so---k sormak 0
ஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா? Öğ------- s-- s-- s--- s------ m------? Öğretmene sık sık soru soruyor musunuz? 0
இல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. Ha---- s-- s-- s---------. Hayır, sık sık sormuyorum. 0
பதில் சொல்வது ce-------k cevaplamak 0
தயவு செய்து பதில் சொல்லவும். Ce--- v------- l-----. Cevap veriniz, lütfen. 0
நான் பதில் அளிக்கிறேன். Ce--- v--------. Cevap veriyorum. 0
வேலை செய்வது Ça-----k Çalışmak 0
அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா? Şu a--- ç-------- m-? Şu anda çalışıyor mu? 0
ஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். Ev--- ş- a--- ç--------. Evet, şu anda çalışıyor. 0
வருவது ge---k gelmek 0
நீங்கள் வருகிறீர்களா? Ge----- m------? Geliyor musunuz? 0
ஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். Ev--- h---- g--------. Evet, hemen geliyoruz. 0
வசிப்பது ot----- (i----- a--------) oturmak (ikamet anlamında) 0
நீங்கள் பெர்லினில் வசிக்கிறீர்களா? Be------- m- o------------? Berlin’de mi oturuyorsunuz? 0
ஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். Ev--- B-------- o---------. Evet, Berlin’de oturuyorum. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -