சொற்றொடர் புத்தகம்

ta பயணத்திற்கு தயார் செய்தல்   »   tr Seyahat hazırlıkları

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

பயணத்திற்கு தயார் செய்தல்

47 [kırk yedi]

Seyahat hazırlıkları

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Ba----------- h--------- l----! Bavullarımızı hazırlaman lazım! 0
எதையும் மறக்காதே! Bi- ş-- u-------- l----! Bir şey unutmaman lazım! 0
உனக்கு பெரிய பெட்டி தேவை! Sa-- b---- b-- b---- l----! Sana büyük bir bavul lazım! 0
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Pa------- u-----! Pasaportu unutma! 0
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Uç-- b------- u-----! Uçak biletini unutma! 0
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Se----- ç-------- u-----! Seyahat çeklerini unutma! 0
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Ya---- g---- k---- a-. Yanına güneş kremi al. 0
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Ya---- g---- g------ a-. Yanına güneş gözlüğü al. 0
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ya---- g---- ş------ a-. Yanına güneş şapkası al. 0
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Ya---- b-- y-- h------- a---- i------ m----? Yanına bir yol haritası almak istiyor musun? 0
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Ya---- b-- r----- a---- i------ m----? Yanına bir rehber almak istiyor musun? 0
குடை எடுத்துக் கொள்கிறாயா? Ya---- b-- ş------ a---- i------ m----? Yanına bir şemsiye almak istiyor musun? 0
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Pa----------- g---------- ç-------- u-----. Pantolonları, gömlekleri, çorapları unutma. 0
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Kr--------- k--------- c-------- u-----. Kravatları, kemerleri, ceketleri unutma. 0
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Pi--------- g---------- v- t--------- u-----. Pijamaları, gecelikleri ve tişörtleri unutma. 0
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Sa-- a-------- s------- v- ç---- l----. Sana ayakkabı, sandalet ve çizme lazım. 0
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Sa-- m------ s---- v- b-- t----- m----- l----. Sana mendil, sabun ve bir tırnak makası lazım. 0
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Sa-- t----- d-- f------- v- d-- m----- l----. Sana tarak, diş fırrçası ve diş macunu lazım. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -