சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 2   »   tr Small Talk 2 (Kısa sohbet 2)

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

உரையாடல் 2

21 [yirmi bir]

Small Talk 2 (Kısa sohbet 2)

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
உங்களின் பூர்விகம் என்ன? Ne---------? Nerelisiniz? 0
பாஸல். Ba--------. Baselliyim. 0
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba--- İ------------. Basel İsviçre’dedir. 0
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Si-- B-- M------- t------------- m----? Size Bay Müller’i tanıştırabilir miyim? 0
அவர் அயல் நாட்டவர். Ke----- y---------. Kendisi yabancıdır. 0
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். O b----- d-- k--------. O birçok dil konuşuyor. 0
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? İl- d--- m- b----------? İlk defa mı buradasınız? 0
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ha---- g---- s--- g--------. Hayır, geçen sene gelmiştim. 0
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Am- s----- b-- h----------. Ama sadece bir haftalığına. 0
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Bi--- b----- h------- g------ m-? Bizim burası hoşunuza gidiyor mu? 0
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Ço- g----. İ------- c--- y----. Çok güzel. İnsanlar cana yakın. 0
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Ma----- d- h----- g------. Manzara da hoşuma gidiyor. 0
உங்களுடய தொழில் என்ன? Me-------- n----? Mesleğiniz nedir? 0
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Çe--------. Çevirmenim. 0
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Ki--- ç----------. Kitap çeviriyorum. 0
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Bu---- y----- m------? Burada yalnız mısınız? 0
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ha---- k---- / k---- d- b-----. Hayır, karım / kocam da burada. 0
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Ve h-- i-- ç------ d- o------. Ve her iki çocuğum da ordalar. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -