சொற்றொடர் புத்தகம்

ta நியமனம்   »   tr Randevulaşmak

24 [இருபத்து நான்கு]

நியமனம்

நியமனம்

24 [yirmi dört]

Randevulaşmak

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Oto-üs- mü -açı----? O------ m- k-------- O-o-ü-ü m- k-ç-r-ı-? -------------------- Otobüsü mü kaçırdın? 0
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Ya--- -a---s-ni b-k--d-m. Y---- s--- s--- b-------- Y-r-m s-a- s-n- b-k-e-i-. ------------------------- Yarım saat seni bekledim. 0
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ya----a ------lefo----o--mu? Y------ c-- t------- y-- m-- Y-n-n-a c-p t-l-f-n- y-k m-? ---------------------------- Yanında cep telefonu yok mu? 0
அடுத்த தடவை நேரம் தவறாதே. B-r--aha-i-se--r--da--k -l! B-- d----- s----- d---- o-- B-r d-h-k- s-f-r- d-k-k o-! --------------------------- Bir dahaki sefere dakik ol! 0
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு B---dah-k--s--er- b----a-s--e-b-n! B-- d----- s----- b-- t------ b--- B-r d-h-k- s-f-r- b-r t-k-i-e b-n- ---------------------------------- Bir dahaki sefere bir taksiye bin! 0
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Bir ----ki ---er--ya--na b-r -em-iye-a-! B-- d----- s----- y----- b-- ş------ a-- B-r d-h-k- s-f-r- y-n-n- b-r ş-m-i-e a-! ---------------------------------------- Bir dahaki sefere yanına bir şemsiye al! 0
எனக்கு நாளை விடுமுறை. Yarı--bo-u-. Y---- b----- Y-r-n b-ş-m- ------------ Yarın boşum. 0
நாம் நாளை சந்திப்போமா? Ya----b--u------mı? Y---- b-------- m-- Y-r-n b-l-ş-l-m m-? ------------------- Yarın buluşalım mı? 0
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Ü--------ya--- m-sa-t d-ğil-m. Ü------- y---- m----- d------- Ü-g-n-m- y-r-n m-s-i- d-ğ-l-m- ------------------------------ Üzgünüm, yarın müsait değilim. 0
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? B---a-ta----u-şi-di----h-r---g--b-- --anın -a----? B- h---- s--- ş------- h------- b-- p----- v-- m-- B- h-f-a s-n- ş-m-i-e- h-r-a-g- b-r p-a-ı- v-r m-? -------------------------------------------------- Bu hafta sonu şimdiden herhangi bir planın var mı? 0
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Y-k-a--a-dev-- m- -a-? Y---- r------- m- v--- Y-k-a r-n-e-u- m- v-r- ---------------------- Yoksa randevun mu var? 0
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Hafta -onu -uluşmay---e-lif ediyor--. H---- s--- b-------- t----- e-------- H-f-a s-n- b-l-ş-a-ı t-k-i- e-i-o-u-. ------------------------------------- Hafta sonu buluşmayı teklif ediyorum. 0
நாம் பிக்னிக் போகலாமா? Pik-ik y-p--ım mı? P----- y------ m-- P-k-i- y-p-l-m m-? ------------------ Piknik yapalım mı? 0
நாம் கடற்கரை போகலாமா? P-a-- --d--im m-? P---- g------ m-- P-a-a g-d-l-m m-? ----------------- Plaja gidelim mi? 0
நாம் மலைகளுக்கு போகலாமா? D-----a g--e-im-m-? D------ g------ m-- D-ğ-a-a g-d-l-m m-? ------------------- Dağlara gidelim mi? 0
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Sen--b--od---al-r-m. S--- b------ a------ S-n- b-r-d-n a-ı-ı-. -------------------- Seni bürodan alırım. 0
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Seni ev--- al-r-m. S--- e---- a------ S-n- e-d-n a-ı-ı-. ------------------ Seni evden alırım. 0
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். S-ni o-o-ü--dura-ın----alaca-ım. S--- o----- d--------- a-------- S-n- o-o-ü- d-r-ğ-n-a- a-a-a-ı-. -------------------------------- Seni otobüs durağından alacağım. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -