சொற்றொடர் புத்தகம்

ta உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1   »   tr İyelik zamiri 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

66 [altmış altı]

İyelik zamiri 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் துருக்கியம் ஒலி மேலும்
நான்- என் be- – b---m ben – benim 0
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. An-------- b----------. Anahtarımı bulamıyorum. 0
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Bi------ b----------. Biletimi bulamıyorum. 0
நீ- - உன் se- – s---n sen – senin 0
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? An-------- b----- m-? Anahtarını buldun mu? 0
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? Bi------ b----- m-? Biletini buldun mu? 0
அவன்-அவனுடையது o – o--- (e----) o – onun (erkek) 0
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? On-- a---------- (e----) n----- o------- b------ m----? Onun anahtarının (erkek) nerede olduğunu biliyor musun? 0
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? On-- b-------- (e----) n----- o-------- b------ m----? Onun biletinin (erkek) nerede olduğuunu biliyor musun? 0
அவள்-- - அவளுடையது o – o--- (k----) o – onun (kadın) 0
அவளுடைய பணத்தைக் காணவில்லை. On-- (k----) p----- g----. Onun (kadın) parası gitti. 0
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. Ve o--- (k----) k--------- d- g----. Ve onun (kadın) kredikartı da gitti. 0
நாம்-நமது bi- – b---m biz – bizim 0
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். Bü--- b------ h----. Büyük babamız hasta. 0
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். Bü--- a------ s-------. Büyük annemiz sağlıklı. 0
நீங்கள்—உங்களுடையது si- – s---n siz – sizin 0
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? Ço------- b------ n-----? Çocuklar, babanız nerede? 0
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? Ço------- a------ n-----? Çocuklar, anneniz nerede? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -