தமிழ் » துருக்கிய   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [kırk iki]

Şehir turu

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [kırk iki]

Şehir turu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Pa------- P---- g------ a--- m-?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Fu-- P-------- g------ a--- m-?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Se--- S--- g------ a--- m-?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Ha------ B------ Ç------- g------ a--- m-?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Mü-- P------- g------ a--- m-?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Ga---- C--- g------ a--- m-?
   
புகைப்படம் எடுக்கலாமா? Re--- ç------ i--- v-- m-?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Gi--- ü----- ö----- g----------?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Gi--- ü----- n- k----?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Gr----- i--- b-- i------ v-- m-?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Ço------ i--- b-- i------ v-- m-?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Ün-------- ö---------- i--- b-- i------ v-- m-?
   
அது என்ன கட்டிடம்? Bu n- b-----?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Bi-- n- k---- e---?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Bi---- k-- y----?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Be- m--------- i------------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Be- s---- i-- i------------.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Re--- i-- i------------.