தமிழ் » துருக்கிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

+ 58 [elli sekiz]

+ Vücudun bölümleri

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [elli sekiz]

Vücudun bölümleri

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Bi- a--- r---- y--------. +
முதலில் தலை. Ön-- k-------. +
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Ad---- ş------ v--. +
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Sa---- g---------. +
அவனது காதும் தெரியவில்லை. Ku------ d- g---------. +
அவனது பின்புறமும் தெரியவில்லை. Sı-- d- g---------. +
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Gö----- v- a---- ç--------. +
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Ad-- d--- e----- v- g------. +
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Ad---- u--- b-- b---- v--. +
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். El---- b-- b----- v--. +
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Bo------- d- b-- ş-- v--. +
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Kı- v- h--- s----. +
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Ko----- k-------. +
கால்களும் கட்டாக இருக்கின்றன. Ba------- d- k-------. +
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Ad-- k-----. +
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Pa------- v- p------ y--. +
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Am- a--- ü-------. +
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். O b-- k----- a---. +