தமிழ் » துருக்கிய   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [elli dokuz]

Postanede

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [elli dokuz]

Postanede

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? Bi- s------ p------ n-----?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? Bi- s------ p------ u--- m-?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? Bi- s------ p---- k----- n-----?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Bi- k-- p--- i-------- v--.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Bi- k--------- v- b-- m----- i---.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Am------- p---- ü----- n- k----?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? Pa----- a------- n- k----?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? Ha------ i-- g----------- m----?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? Ye---- u------- n- k---- s------?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? Ne----- t------ e---------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? Bi- s------ t------ k------- n-----?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? Te----- k------- v-- m-?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? Te----- r--------- v-- m-?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? Av----------- k----- b------ m------?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Bi- d------ b------.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. Ha- h-- m-----.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? Ha--- n------- a-------?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். Ön-- s---- ç--------- l----!