தமிழ் » துருக்கிய   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

+ 65 [altmış beş]

+ Olumsuz yanıt 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [altmış beş]

Olumsuz yanıt 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Yü--- p----- m-? +
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ha---- s----- 100 A---. +
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Am- b---- s----- e--- v--. +
   
என்ன, முடித்து விட்டாயா? Ha--- m----? +
இல்லை, இன்னும் இல்லை. Ha---- h---- d----. +
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Am- h---- h---- o-----. +
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Da-- ç---- i---------? +
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ha---- i------. +
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Am- b-- d------- d--- i------. +
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? Uz-- z------- m- b----- o----------? +
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ha---- b-- a----. +
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Am- ş------- b----- i---- t--------. +
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Ya--- e-- g------ m----? +
இல்லை, வார இறுதியில்தான். Ha---- a---- h---- s------. +
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Am- d--- P---- g--- d--------. +
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Kı--- y------- m-? +
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ha---- d--- o- y--------. +
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Am- ş------- e---- a------- v--. +