தமிழ் » துருக்கிய   விருப்பப்படுதல்


70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [yetmiş]

bir şey arzu etmek

70 [எழுபது]

விருப்பப்படுதல்

-

70 [yetmiş]

bir şey arzu etmek

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
உங்களுக்கு புகை பிடிக்க வேண்டுமா? Si---- i---- i------ m------?
உங்களுக்கு நடனமாட வேண்டுமா? Da-- e---- i------ m------?
உங்களுக்கு நடக்கப் போக வேண்டுமா? Ge----- g----- i------ m------?
   
எனக்கு புகை பிடிக்க வேண்டும். Si---- i---- i--------.
உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா? Bi- s----- i---- m----?
அவனுக்கு லைட்டர் வேண்டும். O (e----) a--- i------.
   
எனக்கு ஏதும் குடிக்க வேண்டும். Bi- ş-- i---- i--------.
எனக்கு ஏதும் சாப்பிட வேண்டும். Bi---- y---- i--------.
எனக்கு சிறிது இளைப்பாற வேண்டும். Bi--- d-------- i--------.
   
எனக்கு உங்களை ஒன்று கேட்க வேண்டும். Si-- b-- ş-- s----- i--------.
எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும். Si---- b-- ş-- r--- e---- i--------.
நான் உங்களுக்கு ஏதாவது செய்ய விருப்பப் படுகிறேன். Si-- b-- ş--- d---- e---- i--------.
   
உங்களுக்கு என்ன விருப்பம்? Ne i----------- l-----?
உங்களுக்கு காபி குடிக்க விருப்பமா? Bi- k---- i---- m------?
அல்லது டீ குடிக்க விருப்பமா? Yo--- ç--- m- t----- e--------?
   
நாங்கள் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறோம். Ev- g----- i--------.
உங்களுக்கு வாடகை வண்டி வேண்டுமா? Ta--- i---- m------?
அவர்களுக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு செய்ய வேண்டும். Te----- e---- i---------.