தமிழ் » துருக்கிய   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [seksen]

Sıfatlar 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [seksen]

Sıfatlar 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. On-- (k----) b-- k----- v--.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Kö--- b----.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. On-- (k----) b---- b-- k----- v--.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. On-- (k----) b-- e-- v--.
வீடு சிறியது. Ev k----.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. On-- (k----) k---- b-- e-- v--.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். O (e----) b-- o----- k------.
ஹோட்டல் மலிவானது. Ot-- u---.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். O (e----) u--- b-- o----- k------.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. On-- (e----) b-- a------ v--.
அது விலை உயர்ந்த வண்டி. Ar--- p-----.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. On-- (e----) p----- b-- a------ v--.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். O (e----) b-- r---- o-----.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Ro--- s-----.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். O (e----) s----- b-- r---- o-----.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். O (k----) b-- f--- s---------.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Fi-- h--------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். O (k----) h-------- b-- f--- s---------.