தமிழ் » துருக்கிய   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [doksan dört]

Bağlaçlar 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [doksan dört]

Bağlaçlar 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Türkçe
மழை நிற்கும் வரை காத்திரு. Ya---- d----- k---- b----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Be- h---- o---- k---- b----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. O g--- g----- k---- b----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Sa------ k------- k---- b---------.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Fi-- b----- k---- b---------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Iş-- y---- y-------- k---- b---------.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ne z---- t----- g---------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Ya- t--------- d--- ö--- m-?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ev--- y-- t----- b--------- d--- ö---.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Kı- b--------- ç----- o---.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Ma---- o-------- e------- y---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Dı---- ç------- c--- k----.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ev- n- z---- g---------?
வகுப்பு முடிந்த பிறகா? De----- s----?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ev--- d--- b-------- s----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. O (e----) k--- g---------- s----- a---- ç---------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். O, (e----) i---- k----------- s----- A--------- g----.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். O, (e----) A--------- g-------- s---- z----- o---.