சொற்றொடர் புத்தகம்

ta கட்டாயமாக செய்ய வேண்டியது   »   px ter de fazer qualquer coisa

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [setenta e dois]

ter de fazer qualquer coisa

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
கட்டாயம் te- d- / t-- q-e ter de / ter que 0
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Te--- d- m----- a c----. Tenho de mandar a carta. 0
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Te--- d- p---- o h----. Tenho de pagar o hotel. 0
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Vo-- t-- d- l------- c---. Você tem de levantar cedo. 0
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Vo-- t-- d- t-------- m----. Você tem de trabalhar muito. 0
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Vo-- t-- d- s-- p------. Você tem de ser pontual. 0
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். El- t-- d- p-- g-------. Ele tem de pôr gasolina. 0
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். El- t-- d- c-------- o c----. Ele tem de consertar o carro. 0
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். El- t-- d- l---- o c----. Ele tem de lavar o carro. 0
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். El- t-- d- f---- c------. Ela tem de fazer compras. 0
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். El- t-- d- l----- o a----------. Ela tem de limpar o apartamento. 0
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். El- t-- d- l---- a r----. Ele tem de lavar a roupa. 0
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Lo-- a s----- t---- d- i- à e-----. Logo a seguir temos de ir à escola. 0
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Lo-- a s----- t---- d- i- a- t-------. Logo a seguir temos de ir ao trabalho. 0
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Lo-- a s----- t---- d- i- a- m-----. Logo a seguir temos de ir ao médico. 0
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Vo--- t-- q-- e------ p--- ô-----. Vocês têm que esperar pelo ônibus. 0
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Vo--- t-- q-- e------ p--- t---. Vocês têm que esperar pelo trem. 0
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Vo--- t-- q-- e------ p--- t---. Vocês têm que esperar pelo táxi. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -